Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?
3 posters
Page 1 of 1
சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?
சென்னை,
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு
வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு
இயக்கி இருந்தார். ஏற்கனவே சந்திரமுகி மலையாளத்தில்
மோகன்லால், ஷோபனா நடிப்பில் ‘மணிசித்ரத்தாளூ’,
கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிக்க ‘ஆப்தமித்ரா’
ஆகிய பெயர்களில் வந்து வெற்றி பெற்றன.
அதன்பிறகு தமிழில் ‘சந்திரமுகி’ பெயரில் ரீமேக் ஆனது.
தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக
உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக
வரும் ரஜினிகாந்த், பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற
கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார்.
அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள்
ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை
அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக
பேசப்பட்டது.
இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும்
நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா
லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார்.
சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு
நிலவுகிறது.
அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார்
என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில்
உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி,
அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்
வெளியாகி உள்ளது.
ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.
தினத்தந்தி
Re: சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?
ஜோதிகா நடிச்சா படத்துக்கு கோயிந்தா தான். இப்பவே படத்துக்கான எனது அனுதாபத்தை பதிவு செய்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?
வணக்கம்
முன்னவர் எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என்று தெரியவில்லை.
என்னுடைய பார்வையில்
ஆவியாக ஜோதிகா நடிப்பில், அவரை தவிர அப்போது வேறு யாருமே நடிக முடியாது.
இதில் லேடி சூப்பர்ஸ்டாரும் அடக்கம்.
ஆனால் இப்பொது ஜோதிகா தேவையில்லை, நடிக்கவும் கூடாது
ஏன்னெனில் நாட்டிய மாதுவாகவும் கொடுங்ககோலன வைப்பாட்டியாகம் நடிப்பவர்
உயரமாகவும் குரூரமாகவும் முகபாவம் உள்ள நடிகை தேவை
அதற்கு வரலட்சுமியும் - கங்காணவும் மட்டுமே பொருத்தமா அமையும்
வேட்டையான்னாக லாரன்ஸ் பேட் சாய்ஸ் விஜய் சேதுபதி சரியாக்க இருக்கும்
நன்றி
ராம்
முன்னவர் எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என்று தெரியவில்லை.
என்னுடைய பார்வையில்
ஆவியாக ஜோதிகா நடிப்பில், அவரை தவிர அப்போது வேறு யாருமே நடிக முடியாது.
இதில் லேடி சூப்பர்ஸ்டாரும் அடக்கம்.
ஆனால் இப்பொது ஜோதிகா தேவையில்லை, நடிக்கவும் கூடாது
ஏன்னெனில் நாட்டிய மாதுவாகவும் கொடுங்ககோலன வைப்பாட்டியாகம் நடிப்பவர்
உயரமாகவும் குரூரமாகவும் முகபாவம் உள்ள நடிகை தேவை
அதற்கு வரலட்சுமியும் - கங்காணவும் மட்டுமே பொருத்தமா அமையும்
வேட்டையான்னாக லாரன்ஸ் பேட் சாய்ஸ் விஜய் சேதுபதி சரியாக்க இருக்கும்
நன்றி
ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
Re: சந்திரமுகி 2-ம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1319044kram wrote:
ஆவியாக ஜோதிகா நடிப்பில், அவரை தவிர அப்போது வேறு யாருமே நடிக முடியாது.
இதில் லேடி சூப்பர்ஸ்டாரும் அடக்கம்.
ஆனால் இப்பொது ஜோதிகா தேவையில்லை, நடிக்கவும் கூடாது
ஏன்னெனில் நாட்டிய மாதுவாகவும் கொடுங்ககோலன வைப்பாட்டியாகம் நடிப்பவர்
உயரமாகவும் குரூரமாகவும் முகபாவம் உள்ள நடிகை தேவை
அதற்கு வரலட்சுமியும் - கங்காணவும் மட்டுமே பொருத்தமா அமையும்
வேட்டையான்னாக லாரன்ஸ் பேட் சாய்ஸ் விஜய் சேதுபதி சரியாக்க இருக்கும்
ராம்
சினிமாவில் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட, நல்ல அலசல்.சினிமாவுக்கு விமர்சனம் எழுதலாம்.நடு நிலை இல்லா விமர்சனங்களால் ஏமாந்து நேரத்தை வீணாக்கியதால் சொல்கிறேன். வாழ்த்துக்கள் ராம்.
Guest- Guest
Similar topics
» சந்திரமுகி 2-ம் பாகத்தில் அஜீத்?
» கர்ணா இந்தி படத்தில் நடிப்பாரா யஷ்…
» தேசிய விருது வாங்க இப்படியெல்லாம் நடிப்பாரா சமந்தா
» சந்திரமுகி ரீமேக்!
» தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
» கர்ணா இந்தி படத்தில் நடிப்பாரா யஷ்…
» தேசிய விருது வாங்க இப்படியெல்லாம் நடிப்பாரா சமந்தா
» சந்திரமுகி ரீமேக்!
» தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|