புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
85 Posts - 77%
heezulia
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று தலைகள் Poll_c10மூன்று தலைகள் Poll_m10மூன்று தலைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று தலைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 3:54 pm

மூன்று தலைகள் Images-5-6

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு
அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்…
போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின்
பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம்
அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக
துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி
நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே
தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின்
காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.
அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை
ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு
ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும்
ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து,
முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து
உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை
வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர்
சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.
அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்
தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்”
என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற
திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை
நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில்
கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில்
ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை
எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்த
போது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக்
கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும்
பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி,
இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,”
என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு
ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு
பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும்
அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர்
தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை
கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே
யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி
மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்து
விட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக்
கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக்
கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது?
சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா…
ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து
ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன
ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது
நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது.
தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப்
பெறும் முதல் வழி..!” என்றார்.
அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
---
——————–படித்ததில் பிடித்தது

avatar
Guest
Guest

PostGuest Thu May 07, 2020 5:36 pm

மூன்று தலைகள் 1571444738 படித்ததில் பிடித்தது
மூன்று தலைகள் GfMwNgEVR6SGfwPvOjv8+X{10}


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக