புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_m10பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 02, 2020 2:40 pm

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் E_1587825221
-
நகைகள் அணிவது,
நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய
வர்ம புள்ளிகளை துாண்டி, ஒவ்வொரு உறுப்புகளையும்
பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை
குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது.

ஆபரணங்கள் அணிவதால், நோய்கள் மறைமுகமாக
கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி,
முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும்,
நன்மை உண்டாகிறது.

நெற்றிச் சுட்டி: தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில்
அழகாக குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள
வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது. நெற்றிச்சுட்டி அணியும்
போது, தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறது.

தோடு:

காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
அணிவதுண்டு. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில், ஒரு
முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரம்
இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை
வலுப்படுத்த தான்.

கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால்,
கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன;
மூளையின் செயல்திறனும் அதிகரிகிறது.

மூக்குத்தி:

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும்
சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள்
துாண்டப்படும்போது, அது சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 02, 2020 2:41 pm


தாலி, செயின், நெக்லஸ்:

கழுத்தில் செயின் அணியும்போது, உடலுக்கும், தலைக்கும்
இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள், தங்கள் கழுத்தில்
நகைகளை அணிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிக,
'பாசிட்டிவ் எனர்ஜி' கிடைக்கிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக
இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

மோதிரம்:

பாலுறுப்புகளை துாண்டும் புள்ளிகள், மோதிர விரலில் உள்ளது.
விரல்களில் அணியப்படும் மோதிரம், 'டென்ஷன்' குறைக்கவும்,
இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால், இதய கோளாறுகள் மற்றும்
வயிறு கோளாறுகள் நீங்க உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம்
அணியக்கூடாது.

வங்கி:

கையின் மேற்பகுதியில், தோள் பட்டைக்கு கீழாக அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராகி,
பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது.

மார்பக புற்றுநோய் வருவது தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதி
படுத்தப்பட்டுள்ளது.

லம்பாடி பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் வருவதில்லை.
காரணம், மணிக்கட்டிலிருந்து முழங்கை மேல் வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால், மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

ஒட்டியாணம்:

இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக துாண்டப்பட்டு,
ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும். இந்த
அணிகலன், அவர்களுடைய மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்கும்.
வெள்ளியினாலான இடுப்பணிகலன், வயிற்றுக் கொழுப்பை
கட்டுப்படுத்துகிறது.

வளையல்:

முன் கை பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், உடலில்
வெள்ளையணு உற்பத்தி அதிகரிக்கிறது. முக்கியமாக,
'ஹார்மோன்கள்' சுரப்பும் சரியாக நடக்கிறது. இதன் மூலம்,
கர்ப்பிணி தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது.
சீரான ரத்த ஓட்டத்திற்கு, தங்கள் கைகளில் அணிந்து கொள்ளும்
வளையல்களும், பெண்களுக்கு கை கொடுக்கின்றன.

இவை வட்ட வடிவில் இருப்பதால், வளையல்கள் மூலம் துாண்டப்படும்
மின் காந்த ஆற்றல் யாவும் வீணாகாமல், உடலுக்குள்ளேயே
செலுத்தப்படுகிறது. இதனால், அவர்களுடைய சக்தி அதிகரித்து,
உள்ளங்கைகளும் வலுவாகின்றன.

கொலுசு:

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை, வயிறு
போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை துாண்டி விடும்
அற்புதமான அணிகலன், கொலுசு. தடிமனான கொலுசு அணிவதன்
மூலம், கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தீர்க்கலாம்.

தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால், வெள்ளியை காலில்
அணிகிறோம். அத்துடன், நம் உடல் சூட்டை அகற்றி
குளிர்ச்சியாக்குகிறது, வெள்ளி.

கொலுசு, குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால், அதன்
வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்
படுத்துகிறது. மேலும், எலும்பு இணைப்புகளில் தோன்றும் வலிகளை
நீக்குவதிலும், முக்கிய இடத்தை வகிக்கிறது.

மெட்டி:

கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு
நுனிகள் முடிகின்றன. எனவே, மெட்டி அணிவது, கர்ப்பப்பையை
பலப்படுத்தும். 'செக்ஸுவல் ஹார்மோன்'களைத் துாண்டும்.

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம்.
மெட்டியும், வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
-
-----------------------------

ஏ.எஸ்.கோவிந்தராஜன்
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக