ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு பணிந்த ஆறு!

Go down

குழந்தைக்கு பணிந்த ஆறு! Empty குழந்தைக்கு பணிந்த ஆறு!

Post by ayyasamy ram Sat May 02, 2020 2:28 pm

குழந்தைக்கு பணிந்த ஆறு! E_1587825435
---
கி.பி., 788ல் பிறந்த மகான், ஆதிசங்கரர்.
கேரளத்திலுள்ள காலடி என்ற ஊருக்கு, இந்த பெயர் அமைய,
இவரது, 'காலடி' தான் காரணமாக இருந்தது.

இவர், 7 வயது சிறுவனாக இருந்தபோது, தன் தாய் நீராடுவதற்காக,
இங்கு ஓடிய பூர்ணா ஆற்றை, தன் காலடிக்கு பணிய வைத்து,
அதன் போக்கையே மாற்றினார்.

சசலம் என்ற கிராமத்தில் வசித்த, சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின்
மகன், சங்கரர். இவர்களுக்கு இவ்வூரில் இருந்த, உன்னி கிருஷ்ணனே
(சின்னக்கண்ணன்) குல தெய்வம். சங்கரரின் தாய், இவ்வூரிலுள்ள
பூர்ணா நதியில் நீராடி, கிருஷ்ணனை தரிசிப்பது வழக்கம்.

வயதான காலத்தில் ஆற்றுக்கு நடக்க முடியவில்லை. இது, குழந்தை
சங்கரரின் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. கண்ணீர் வழிய,
தாயின் சிரமம் போக்க கிருஷ்ணரை வேண்டினார்.

அப்போது அசரீரி, 'உன் கால் விரலால், நதியிலிருந்து ஒரு கோடு போடு...'
என்றது.

குழந்தையும் அவ்வாறே செய்ய, நதி, உன்னிகிருஷ்ணன் கோவில் பக்கம்
திரும்பி, அவரது காலடியை தொட்டு, சங்கரரின் வீட்டு முன் சென்றது.
இதனால், ஆர்யாம்பாளுக்கு நீராடுவதற்கு வசதியாகி விட்டது.

சங்கரரின் காலடி பட்டு, நதி திரும்பியதால் இவ்வூர், சசலம் என்ற பெயர்
மாறி, 'காலடி' என்றானது.

பெற்றவள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, ஒரு பிள்ளை, கடவுளிடம்
ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து, நதியின் போக்கையே மாற்றியது.
இதை, இக்காலத்தில், பெற்றவர்களை சிரமப்படுத்தும் பிள்ளைகள் புரிந்து
கொள்ள வேண்டும்.

இதையடுத்து, இவ்வூர் கிருஷ்ணனை, 795ம் ஆண்டு, ஐப்பசி மாதம்,
திருவோணம் நட்சத்திரத்தன்று, புனர் பிரதிஷ்டை செய்தார், சங்கரர்.
சுவாமிக்கு, 'திருக்காலடியப்பன்' என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு சமயம், பிச்சை எடுக்க சென்றார், சங்கரர். அயாசகன் என்பவரின்
மனைவி, தன் கணவருக்காக வைத்திருந்த, ஒரு காய்ந்த நெல்லிக்கனியை
பிச்சையாக தந்தார். தனக்கென ஏதுமில்லாமல், பிச்சையிட்ட அவளது
அன்பு மனம் கண்டு நெகிழ்ந்தார், சங்கரர்.

'அம்மா... இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவர்கள் வீட்டில் செல்வம்
இருந்தால், அது மற்றவர்களுக்கு பயன்படுமே...' என, லட்சுமி தாயாரை
வேண்டி, ஸ்லோகம் சொன்னார்.

அப்படி, கனகதாரா ஸ்தோத்திரத்தில், 19வது ஸ்லோகம் பாடிய போது,
அவ்வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.

இதைக் குறிக்கும் விழா, அட்சய திரிதியை அன்று, காலடியில் நடக்கும்.
லட்சுமி தாயாருக்கு, தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படும்.
இதை பக்தர்களுக்கு வினியோகிப்பர்; கட்டணம் உண்டு.

இங்குள்ள, நமஸ்கார மண்டபத்தில், சந்தான கிருஷ்ணன் சயனித்திருக்கும்
வார்ப்பு (பித்தளை பாத்திரம்) உள்ளது. இதில், ஆமணக்கு விதைகள்
நிறைந்திருக்கும். அதை, சந்தான கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்தால்,
குழந்தை இல்லாதவர்களுக்கு, மழலை பாக்கியம் கிடைக்கும்.

எர்ணாகுளம் - திருச்சூர் சாலையில், 27 கி.மீ., துாரத்தில் அங்கமாலி.
இங்கிருந்து, 8 கி.மீ., துாரத்தில், உள்ளது காலடி கிருஷ்ணன் கோவில்.
சென்னை - திருவனந்தபுரம், குருவாயூர் ரயில்கள் அங்கமாலியில்
நிற்கும்.

தொடர்புக்கு: 93888 62321.
-
---------------------------
தி. செல்லப்பா
நன்றி - வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum