ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

2 posters

Go down

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!! Empty ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

Post by ayyasamy ram Fri May 01, 2020 10:24 pm

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில்.
அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க.
ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை
பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான்.
இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க.
நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல
அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம்
போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இ
ல்லை.

என்னடா இது………. இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா
இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில்
பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான்
என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு
இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே…. கொள்ளை அழகு. அவன்
கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா
ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.
காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச
தண்டை. அட அட அட …. அப்படியே கண்ணனை பார்க்க கண்
கோடி வேண்டும்.
இப்படி… கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.

இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம்
தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை
மட்டும்தான்.

அடடா… அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை
பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை
வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற
வரை காத்திருந்தான்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!! Empty Re: ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

Post by ayyasamy ram Fri May 01, 2020 10:24 pm



கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல
பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.

ரொம்ப நேரமா … ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார்.
எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த
கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு.
கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி
அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை
உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.
அப்படின்னு யோசித்தவர்…

அவனிடம் தப்பிக்க…. அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம்
தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு
சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு
நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு
இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்… கண்ணன் எப்போ வருவான்… கண்ணன்
எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர்
சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன்
பார்த்தான்.

உண்மைதான்… அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு
இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்… அடேய் தம்பி… உன் நகை
எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான்.
கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.

நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு
மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை
பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிச்சுடிச்சு.
திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க
மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து
எப்படி தப்பிக்கிறது… அவனும் நம்மளை பார்த்துட்டான் ..

அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து
ரொம்ப நன்றி… ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு
சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்… நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான்.
என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே
இருக்கலாம் போல இருக்கு.

நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி
கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு
கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார்.
அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க …
அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான்.
வாங்க கட்டுறேன்னு சொன்னான்.
நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார்.

சோலை கிட்டே வந்ததும் அதோ…. பாருங்க… சின்ன கண்ணன்…
நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு
சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம்
மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை… என் கண்ணுக்கு தெரியலை… கேவலம் இந்த
திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே
ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது.
உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர்
கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா… இது தர்மமா… என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்
கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது.
இது வரை எனக்கு தரிசனம் தராத நீ…. இந்த திருடன் கண்ணுக்கு
தெரிகிறாய்.

அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே…. உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்… இத்தனை
ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன்
என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.

நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று
நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அதனால் வந்தேன்.

கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு
கண்ணன் மறைந்து விட்டான்.
----
நன்றி-முகநூல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!! Empty Re: ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

Post by krishnaamma Fri May 01, 2020 11:08 pm

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!! AedxgwL8R1OBmV9xfQAq+9ea47aa20d754aaf04a6d9524fd83e50

மிக நல்ல கதை அண்ணா சிரி ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!! Empty Re: ஒரு குட்டிக் கதை..ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum