ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

3 posters

Go down

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் Empty ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

Post by ayyasamy ram Fri May 01, 2020 7:59 pm


புதுடில்லி:

நாடு முழுவதும் ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள
நிலையில் சிவப்பு , பச்சை , ஆரஞ்சு என வகைப்படுத்தப்பட்டு
விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.
-
மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

-
அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ தேவையின்றி 65 வயதுக்கு
மேற்பட்டவர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வெளியே வர
கூடாது.

ஊரடங்கு காலத்தில் அனைத்து விவசாய பணிகளுக்கும் ,
வேளாண்பொருள் உற்பத்திக்கும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அனைத்து வகை சரக்கு போக்குவரத்திற்கும் மாநிலம் விட்டு மாநிலம்
பொருட்களை கொண்டுசெல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரக பகுதிகளில்அனைத்து வகை கடைகள் (ஷாப்பிங் மால்களை
தவிர) அனுமதிக்கப்படுகிறது.

சிவப்பு மண்டலத்தில்

கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில் சலூன் ஸ்பா
போன்றவை திறக்க கூடாது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை
அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது.

சிவப்புமண்டலங்களில் காரில் ஓட்டுனர் உட்பட இரண்டுபேரும்
பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லலாம். இப்பகுதிகளில் சைக்கிள்
ரிக் ஷா, ஆட்டோ, டாக்ஸி, பஸ்களை இயக்க கூடாது.

சிவப்பு மண்டல ஊரக பகுதிகளில் அனைத்து வகை தொழிற்சாலைகள்,
கட்டுமான பணிகள், 100 நாள்வேலை திட்ட பணிகள் துவக்கலாம்.

சிவப்பு மண்டல பகுதிகளில் ஐ.டி.,நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்
படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் Empty Re: ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

Post by ayyasamy ram Fri May 01, 2020 8:00 pm


ஆரஞ்சு மண்டலத்தில்


ஆரஞ்சு மண்டலத்தில் டிரைவருடன் அதிகபட்சமாக இரண்டு பேருடன்
காரை இயக்கலாம்.

ஆரஞ்சு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக
மாவட்டங்களுக்கிடையே உரிய அனுமதி பெற்றே சென்று வர வேண்டும்.
பயணிக்கலாம்.

பச்சை மண்டலத்தில்


பச்சை மண்டலத்தில் கார்கள் , பைக்கில் செல்ல ஏற்கனவே உள்ள
கட்டுப்பாடுகள் தொடரும்.

பச்சைமண்டலத்தில் 50 சதவீத இருக்கைகளை குறைத்து விட்டு
பஸ்களை இயக்கலாம். பணி மனைகளில் மொத்தம் உள்ள பஸ்களில்
50 சதவீதம் எண்ணிக்கையில் இயக்கலாம்.

தனித்தனிகடைகள் குடியிருப்பை ஒட்டி உள்ள கடைகள் திறக்கலாம்.
தங்கி இருந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு நகர்ப்புற
பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்கலாம்.

மேலும் ஏரி,கடல் பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தடை காலம் இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.
அனைத்து மண்டலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மால்கள் திறக்க
கூடாது என்ற தடை தொடரும் எனஅரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் Empty Re: ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

Post by T.N.Balasubramanian Fri May 01, 2020 8:33 pm

நல்ல தகவல்கள்

நன்றி ராம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் Empty Re: ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

Post by krishnaamma Fri May 01, 2020 11:13 pm

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் 103459460 ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம் Empty Re: ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» மீண்டும் ஊரடங்கு? - மத்திய அரசு புதிய அறிவிப்பு..!
» சென்னையில் ஊரடங்கு நிலைமை என்ன ? விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum