ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

3 posters

Go down

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்! Empty காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

Post by ayyasamy ram Fri May 01, 2020 4:17 pm

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்! 5

தகவல்

நாடு முழுவதும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்
சார்பில் 110 இடங்களில் காற்று கண்காணிப்பு மையங்கள்
செயல்பட்டு வருகிறது.

இங்கு காற்றின் தரத்தினை பொறுத்து 6 வகைகளாக
பிரிக்கப்பட்டு மாசின் அளவு அறிவிக்கப்படுகிறது.

அவை நல்ல நிலையிலான காற்று, ஏற்றுக்கொள்ளும் வகை,
இயல்பான நிலை, மோசம், மிகவும் மோசமான நிலை,
கடுமையான நிலை என்று வகைப்படுத்தப்படுகிறது.

நல்ல நிலையிலான காற்று குறைவான பாதிப்புகளையும்;
ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ள காற்றினால் சுவாசம்
சம்பந்தமான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு
லேசான பாதிப்பும் ஏற்படக்கூடும்.

இயல்பான நிலையில் உள்ள காற்றை சுவாசிக்கும்போது
நுரையீரல், ஆஸ்துமா, இதயநோயால் பாதிக்கப்
பட்டிருப்போருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னையை
ஏற்படுத்தக்கூடும்.

மோசமான காற்றை நீண்ட நாட்களுக்கு சுவாசிக்கும்போது
ஏராளமானோருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னை
ஏற்படக்கூடும்.

அதன்படி நல்ல நிலையிலான காற்று திருப்பதியில் உள்ளது.
திருப்பதியில் காற்றின் தரம் 50 AQI என்று தெரிய வந்துள்ளது.
(Air Quality Index என்று நிர்ணயிக்கப்படுவதன்
சுருக்கமே AQI என்று குறிப்பிடப்படுகிறது.)

மோசமான நிலையிலான காற்று டெல்லியில் 225 AQI அளவில்
உள்ளது.
இயல்பான நிலையிலான காற்று ஆக்ரா – 138AQI,
அஜ்மீர் – 106AQI உள்ளிட்ட 48 நகரங்களில் உள்ளது.

இதேபோல் திருப்திகரமான நிலையில் 36 நகரங்கள் இடம்
பெறுகின்றன. டெல்லியைப் போல் கிரேட்டர் நொய்டா உள்பட
24 நகரங்களில் 234AQI என மோசமான அளவில் காற்றின்
தரம் உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் 4 இடங்களில் உள்ள காற்று
கண்காணிப்பு மையங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும்
காற்றின் தரம் கண்காணிப்பட்டு வருகிறது.

இதில் சென்னையில் காற்றின் தரம் 56AQI என்ற அளவிலும்,
கோவையில் 67AQI என்ற அளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
சூழ்நிலையில் உள்ளது.
----------------------
இதயா
குங்குமம்- டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்! Empty Re: காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

Post by T.N.Balasubramanian Fri May 01, 2020 5:59 pm

உபயோககரமானதகவல். நன்றி ராம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்! Empty Re: காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

Post by krishnaamma Fri May 01, 2020 10:52 pm

நல்ல தகவல்கள் அண்ணா..பெங்களூருக்கு எத்தனையாவது இடம் என்று அறிந்து கொள்ள ஆசை.... எப்படி தெரிந்து கொள்வது ? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்! Empty Re: காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» சிறப்பாக செயல்படும் நகரங்கள்: சென்னைக்கு கடைசி இடம்
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் வகிப்பது தமிழகத்துக்கு அவமானம்: ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum