ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல்

2 posters

Go down

 கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல் Empty கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல்

Post by ayyasamy ram Thu 30 Apr 2020 - 17:23


வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு
பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை
சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும்,
கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத
செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை
மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறி
வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், கிம் நலமுடன்
இருக்கிறார் என்று, தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிம் ஜாங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும்,
ஆனால் அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும்
வட கொரிய தூதரக பணியிலிருந்தும், அந்த நாட்டை விட்டும்
வெளியேறிய தே யோங் ஹோ தெரிவித்துள்ளார்.

 கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல் 202004301441041515_1_vh0vlfi5._L_styvpf
வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ
-------------
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த
பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறியதாவது:-கடந்த
15-ந் தேதி நடைபெற்ற வடகொரிய நிறுவனரும் கிம்மின்
தாத்தாவுமான கிம் இல் சுங் பிறந்த நாள் விழாவில்
பங்கேற்காததில் இருந்து கிம்மிற்கு உடல் நலமில்லை அல்லது
காயப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

அவருக்கு உண்மையிலேயே ஏதாவது அறுவை சிகிச்சையோ
வேறு ஏதேனும் நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால்,
ஒரு விஷயம் தெளிவு, அவரால் தானாக எழுந்து நிற்கவோ,
நடக்கவோ முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வடகொரியாவில் இருந்து வெளியேறி, தென்கொரியாவில்
வாழ்ந்து வரும் தே யோங் ஹோ அண்மையில் நடைபெற்ற
தென்கொரிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல் Empty Re: கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல்

Post by krishnaamma Thu 30 Apr 2020 - 23:47

ம்ம்..எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது ஓரக்கண் பார்வை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum