புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
37 Posts - 37%
heezulia
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
33 Posts - 33%
Dr.S.Soundarapandian
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
1 Post - 1%
mruthun
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
108 Posts - 45%
ayyasamy ram
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
3 Posts - 1%
manikavi
 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_m10 புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைவண்டி ஓட்டுநரின் சாமார்த்தியம்…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2020 10:00 am

புகைவண்டி ஓட்டுநர் ஒருவர், நீதிபதியின் முன்நிறுததப்பட்டு,
புகைவண்டியை இருப்புப்பதையை விட்டு விலக்கி காட்டுக்குள்
ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்றார்.

அவ்ருக்கு எதிரான வழக்கறிஞர் அவர் செய்த குற்றத்தையும்,
கடமையிலிருந்து தவறியதையும், ஆயிரக்கனக்கானோரின்
உயிர்ப்பலி நிகழவிருந்ததையும், சுட்டிகாட்டி வாங்கு வாங்கு
என்று வாங்கிவிட்டார்.

ஆனால் அந்த ஓட்டுனரோ கொஞ்சம்கூட கவலைப்படாமல்,
குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்.

நீதிபதி அந்த ஓட்டுனரிடம் கேட்கின்றார், “என்னப்பா கிட்டத்
தட்ட இரண்டாயிரம் பேர்களின் உயிர் உன் கையில் இருந்தது,
ஆனால் நீ கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் நடந்து
இருக்கின்றாயே? ஏன் அப்படி செய்தாய்?.

ஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பொழுதும் என் பொறுப்பை
உணர்ந்து செயல்படுகின்றவனாக்கும் , சம்பவம் நடந்த அன்று,
அந்த இடத்தில் புகைவன்டியை ஓட்டி வருகையில், இருப்புப்பாதை
நடுவினில், ஒருவன் நின்றிருக்கக் கண்டேன்.

அதற்கு அந்த நீதிபதி கேட்டார், அதனாலென்ன ஒருவன்
உயிருக்காக இரண்டாயிரம் உயிர்களை கொல்லப்பார்த்தாயே.
நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவனை இடித்துவிட்டு
சென்றிருக்கலாமே,. இரண்டாயிரம் உயிர்கள் பலியாவதற்க்கு
பதிலாக ஒரு உயிர் பலியாவது மேலல்லவா.

நீ புத்திசாலித்தனமாக அவன்மீது மோதிச்சென்றிருக்க
வேன்டும் என்றார்.

ஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பவுமே புத்திசாலிததனமாக
செயல்படுபவன்தான், நீங்கள் குறிப்பிட்டதுபோல அவனை
மோதிகொல்லவேன்டுமென்ற எண்ணத்தில்தான் வந்தேன்,
மிக அருகில் வந்துவிட்டேன், அவன் மீது மோதும் தருனம் வந்து
விட்டது, நானும் எதிபார்த்துக்கொன்டிருந்தேன், ஆனால்
நாமெல்லாம் ஆசைப்பட்டதை, நடக்கவிடாமல் அவன் சதி செய்து
விட்டானவன். புகைவன்டி அருகில் வந்தவுடன் அவன், இருப்புப்
பாதையைவிட்டு விலகி காட்டுக்குள் ஓட ஆரம்பித்துவிட்டான்.

நீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது, வேறு
வழியில்லாமல் அவனை விரட்டி காட்டுக்குள் செல்ல
வேண்டிதாயிற்று.
-
------------------------------------
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2020 1:13 pm

சரியான லூஸு அந்த ஆள் ..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக