ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

4 posters

Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by ayyasamy ram Wed Apr 29, 2020 8:49 am

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Tamil_News_large_2529811
-

வாஷிங்டன்:
மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு, வடகொரியா தயாராவதாக,
அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள்
தெரிவித்துள்ளன.

மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்,
இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், அவர்
இறந்து விட்டதாவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியாகி
வருகின்றன.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவரின்
கை நடுங்கியதால் தான், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும்
தகவல் வெளியானது.

உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில்,
வடகொரியாவில் நடப்பது குறித்தும், கிம்மின் நிலை குறித்தும் அறிய
அமெரிக்கா, சீன நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்
வடகொரியாவில் எடுத்த புகைப்படங்களில், ஏப்.,18ம் தேதிக்கு பின்,
தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிரிம் ராணுவ
அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகில், தற்காலிகமான கட்டிடங்கள்
உருவாக்கப்பட்டு வருகிறது தெரிய வருகிறது. மேலும், ராணுவ
அணிவகுப்புகள் நடத்த தற்காலிகமான அமைப்புகள் உருவாகி வருவதும்
தெரிகிறது.

இது அங்கு அசாதாரண சூழல் நிலவி வருவதை உறுதிப்படுத்துகிறது.
கடந்த 2011ல், வட கொரியாவின் தந்தை, கிம் ஜாங் இல் இறந்த போது,
பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
-------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty Re: மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 29, 2020 9:20 am

உண்மையாக இருந்தால் நல்ல செய்தி தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty Re: மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by T.N.Balasubramanian Wed Apr 29, 2020 10:20 am

எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதராக இருந்தாலும் 
எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் 
கடைசி நேரத்தில் தான் செயலற்று, 
மற்றவர்கள்  ஆளுமை பெறும்போது,
சக்தி வாய்ந்த மனிதர் இருப்பதில்லை.
என்ன நடக்கின்றது என்று அறியாத உடல்தான் 
இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் நிலம் இருந்தாலும்
செல்வம் இருந்தாலும் தேவையான  குறைந்த 
பக்ஷ ஆடையும் ஆறடி நிலம்தான் அவன் உடல் பெறுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty Re: மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by krishnaamma Wed Apr 29, 2020 11:06 am

மாணிக்கம் நடேசன் wrote:உண்மையாக இருந்தால் நல்ல செய்தி தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1318580

எத்தனை தான் மோசமான மனிதனாக இருந்தாலும் , பாவம் மாமா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty Re: மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by krishnaamma Wed Apr 29, 2020 11:07 am

T.N.Balasubramanian wrote:எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதராக இருந்தாலும் 
எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் 
கடைசி நேரத்தில் தான் செயலற்று, 
மற்றவர்கள்  ஆளுமை பெறும்போது,
சக்தி வாய்ந்த மனிதர் இருப்பதில்லை.
என்ன நடக்கின்றது என்று அறியாத உடல்தான் 
இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் நிலம் இருந்தாலும்
செல்வம் இருந்தாலும் தேவையான  குறைந்த 
பக்ஷ ஆடையும் ஆறடி நிலம்தான் அவன் உடல் பெறுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1318584

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இது புரியாமல் தான் உயிருடன் இருக்கும் பொழுது இத்தனை ஆட்டம் ஆடுகிறார்கள் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா? Empty Re: மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum