ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா

Go down

ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா Empty ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா

Post by ayyasamy ram Wed Apr 29, 2020 8:18 am


சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த போதிலும்,
கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில்
நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஊரடங்கு
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றாததே இதற்கு காரணம்
என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏப்ரல் 1-ந்தேதி 110 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதுதான் இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்தநிலையில்
நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை
புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும்
121 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதில் 13 பேருக்கு புதிதாக
முதன்மை தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு
இருப்பதாவது:-

தமிழகத்தில் 1 லட்சத்து 1,874 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள்,
41 பரிசோதனை மையங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு
உள்ளது. இதில் 97 ஆயிரத்து 908 மாதிரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
என தெரியவந்து இருக்கிறது. மேலும் 1,908 மாதிரிகள் இன்னும் பரிசோதனை
செய்யப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
2,058 ஆக உயர்ந்து உள்ளது.


இவர்களில் 1,392 பேர் ஆண்கள், 666 பேர் பெண்கள்.


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 80 ஆண்களும், 41 பெண்களும் உள்ளனர்.
மருத்துவமனைகளில் 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் நேற்று சிகிச்சை
பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,128 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கொரோனா வைரசால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில்
7 மாத ஆண் குழந்தை உள்பட 7 குழந்தைகள் மற்றும் 96 பேரும், செங்கல்பட்டில் பிறந்து
5 நாட்களே ஆன பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகளும் மற்றும் 9 பேரும்,
கள்ளக்குறிச்சியில் ஒரு பெண் உள்பட 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேரும்,
காஞ்சீபுரத்தில் ஒருவரும் அடங்குவார்கள்.

அதாவது நேற்று ஒரே நாளில் 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 8 வயது சிறுவன் உள்பட 18 பேர் முதன்மை தொற்றால்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 68 வயது முதியவர் ஒருவர்
நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா
நோய்த் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
» தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கோவிட்; சென்னையில் '52'
» தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கொரோனா: 303 பேர் உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum