புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_m10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_m10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_m10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_m10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_m10கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:00 pm

வாஷிங்டன்:
வைரஸ் ஹண்டர் என அழைக்கப்படும், டஸ்ஸாக் என்ற அமெரிக்க
வைரஸ் விஞ்ஞானி, கடந்த 10 ஆண்டுகளில் உலகில் வெளவால்கள்
வாழும் குகைகளுக்கும் மலைகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து
வருகிறார்.

மாலை 6 மணிக்கு மேல் வெளவால்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேட
வெளியே செல்லும். அப்போது முகக்கவசம், பாதுகாப்பு உடை அணிந்து
டஸ்ஸாக்கின் குழு குகைகளை நோக்கிச் செல்லும்.

வெளவால்களின் சிறுநீர், கழிவுகள் என எது மேலே பட்டாலும் நூற்றுக்
கணக்கான வைரஸ் நமது உடலில் தொற்றிக்கொள்ளும். இதனால்
பாதுகாப்பு உடை அணிந்து விஞ்ஞானிகள் குழு வெளவால்கள் குகைக்குள்
செல்லும்.

வெளவால்களில் கழிவுகள் உட்பட பலவற்றை இந்த விஞ்ஞானிகள் குழு
சேமிப்பர். வெளவால் ஒன்றைப் பிடித்து அதன் இறகில் உள்ள ரத்த
நாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்படும். இந்த ரத்த மாதிரி சேமிக்கப்பட்டு
பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்படும்.
இதுபோல இவர்கள் குழு கோவிட்-19 வைரஸையும் சோதனை
செய்துள்ளது.

டஸ்ஸாக், இதுவரை 15 ஆயிரம் வெளவால் சாம்பிள்களை திரட்டியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு சீனாவின் யூனான் மாகாணத்தில் உள்ள குகையில்
500 வகையான கொரோனா வைரஸ் சாம்பிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸின் பூர்வீகம்
அதிலிருந்துதான் உருவாகி உள்ளது என டஸ்ஸாக்கின் குழு கூறுகிறது.

மனிதர்களைத் தாக்கும் இரண்டு வகை கொரோனா வைரஸ்கள்
முதன்முதலில் 1960ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது வைரஸ்
விஞ்ஞானிகளின் மொத்த கவனத்தையும் அது பெற்றது.
அப்போது கொரோனா வைரஸ் அதிக கவனம் பெறவில்லை.
பின்நாட்களில் அது உலகையே அச்சுறுத்தும் வைரஸாக மாறும் என
அப்போது விஞ்ஞானிகள் கணிக்கவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக
அதன் ஜீன் தகவமைப்பை டஸ்ஸாக் குழு சோதனை செய்து வருகிறது.
இவர்களது முயற்சி வெற்றி பெற்றால் உலகமே இவர்களுக்கு நன்றி
கூறும்.
-
----------------------------தினமலர்
l

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Apr 28, 2020 5:31 pm

கொரோனாவின் மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் 'வைரஸ் ஹண்டர்' PTIDlALlQGipJ4YSAfQZ+WhatsAppImage2020-04-28at16.44.04

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 28, 2020 8:39 pm

இந்த கொரானோ வைரசை உண்டாக்கிய சீன விஞ்ஞானி அபோதே அழிந்தான் அதனால் இதற்கு மருந்து கண்டு பிடிக்க கொஞ்ச நாளாகும்.
கெடுக்க நினைத்தான் கெட்டு போனான். அழிந்தொழிந்தான் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக