ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்

2 posters

Go down

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்  Empty எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 5:02 pm

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை
நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து
விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி
மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் *

திரு.ஆதித்யா பூரி இந்திய பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல்
கொண்டவர்.

அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:

1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால்
அதிகம் பாதிக்கப்படவில்லை. அதுவலுவாக தான் இருக்கிறது.

2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், மற்ற ஐரோப்ப
நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனாவின் ஆரோக்கிய
பாதிப்பு, இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கிறது.

3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு,
அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும்
திறக்கப்பட்டவுடன், மீண்டும் வலுவாகி விடும்.

4. எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் பிற செலவுகளை
வெகுவாக குறைக்கும்.

5. நம் நாட்டின் உள் நுகர்வு அதாவது தேவை மிக வலுவானது, அதிகமானது.

6. இந்தியாவை 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் என மேலும் சில நாட்கள்
ஊரடங்கில் வைத்திருந்தால் கூட, அது ஒரு பெரிய விஷயமே அல்ல.

7. இந்தியாவை சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால், பங்குச்சந்தை
சரிந்து, முக்கியமாக தானியங்கி வழிமுறைகள் காரணமாக பங்கு
விற்பனையை கட்டாய படுத்துகின்றன. ஆனால் இதில் கவலைப்பட
வேண்டிய அவசியமில்லை.

8. வீட்டிலிருந்து வேலை செய்வது, நிறுவனங்களுக்கான அனைத்து
செலவுகளையும் குறைக்கிறது. இது இறுதியில் கம்பெனிக்கு இலாபத்தை
அதிகரிக்கும்.

இந்த இருண்ட நாட்களால், சில முக்கிய நிகழ்வுகள், இந்தியாவுக்கு மிகவும்
சாதகமாக நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட
முதல் நாடு இந்தியாவாக இருக்கும்.

2. ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமக்கு இருக்கும் அதிக நோய்
எதிர்ப்பு சக்தி ஆகியவை நம்மை விரைவில் இந்த சிக்கலில் இருந்து விடுபட
வைக்கும்.

3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம்.
மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ஹைட்ராக்ஸி
குளோரோக்வினின் போன்றவற்றை நம்மிடம் வழக்கமாக வாங்குவதற்கு
உலகம் தயாராக இருக்கும்.

4. இதுவரை சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த, உலகெங்கிலும் உள்ள
பல நிறுவனங்கள், சீனாவை ஒதிக்கி, இனி இந்தியாவில் உற்பத்தி வசதிகளை
மேற்கொள்வார்கள்.

100 அமெரிக்கா மற்றும் 200 ஜப்பானியர்கள் ஏற்கனவே சீனாவை விட்டு
கிட்டத்தட்ட வெளியேறுகிறார்கள்.

மொபைல் போன்கள் முதல் மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி
செய்யும் மையமாக இந்தியா மாறும்.

இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள்
மற்றும் நம்பகமானவர்கள் என இதுவரை மதிப்பிடப்பட்டவர்கள் என்பதை
மிக பெரிய மற்றும் சிறந்த பிராண்டுகள் இனி உணரும்.

5. வேலை வாய்ப்பு இந்தியாவில் பெருகும்.

6. நமது சைவ உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரத்தை உலக நாடுகளால்
மேலும் மேலும் இனி பாராட்டப்படும்.

7. உலகெங்கிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்பாக மக்கள்
வரிசையில் நிற்பார்கள்.

இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள், சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்கு
பிறகு வழங்கப்படும்.

சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இனி இங்கு
வருவார்கள்.

8. இந்தியாவில், குறைந்த செலவிலான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பது மற்றும்
விரைவாக குணமாவது ஆகியவற்றால் உலக அளவில் பாராட்டப்படும்.

9. இந்திய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிடும்.
யோகா மற்றும் பிராணயம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆப்டெரால்,
ஃபைப்ரோஸிஸுக்கு சிறந்த தீர்வு, நுரையீரலுக்கு உடற்பயிற்சி செய்வது.

10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த, சிறந்த மூளை கொண்ட இந்தியர்கள், தங்கள்
ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில்
மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் சம்பளமும் எதிர் பார்க்கும் அளவில் அவர்களுக்கு
கிடைக்கும். ஏனெனில் மேக் இன் இந்தியா உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், மிக
சுலபமாகவே கிடைக்கும்.

11. 2020 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது இந்தியா
முழுவதுமாக சாதகமாக இருக்கும்.

மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையாக தோன்றலாம்
ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு தங்க பறவையாக - இந்தியாவை பார்ப்போம்.
------------------------
ஆங்கிலத்தில் வந்த பதிவு......

இவர் கூறி இருப்பது சற்று ஆறுதலாக..நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை...
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்  Empty Re: எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரி- நேர்காணல்

Post by சிவனாசான் Tue Apr 28, 2020 8:30 pm

நல்ல கருத்து உண்மைதான் ஏற்போம் . ஊழல் பழைய வாதிகளை புறம்தள்ளி மக்கள் வாக்களித்தால் ஏற்புடையதே. கொள்ளை அடித்த கும்பல் மீண்டும் வந்து நாட்டை சுரண்ட ஆசை கொள்கிறது அதுதான் ஏற்புடையதாக இல்லை. அவருகளின் பேச்சு தொணியிலேயே தெரிந்து கொள்ளலாம். பெருந்தன்மையானதாக இல்லை. வெறித்தனத்தையே காட்டுகிறது. நன் மக்கள் நன் மக்களே ஒருபோதும் தாழார் .தரம் தாழ்ந்தும் பேசார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்
» திரு SK (செந்தில்குமார்) அவர்கள் நிர்வாக குழுவில் இணைப்பு.
» கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி
» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum