புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது.....(நகைச்சுவை)
Page 1 of 1 •
படித்ததில் பிடித்தது.....(நகைச்சுவை)
பப்ளிக் :
"இப்படி மாசக்கணக்குல ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே
எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 10000 ரூபாய் போட்டுவிடலாம்ல"
மோடி :
சரி கால்குலேட்டரை எடுத்து நான் சொல்ற கணக்கை போடு
"இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும்
அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு
300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு 1200 போட்டுக்க
அப்புறம் முடி வெட்ட உனக்கு 200 உன் பையனுக்கு 100 மாசத்துல
4 ஷேவிங் பண்ண 200 ஆகமொத்தம் 500
மாசத்துக்கு 2 சினிமாவுக்கு போயி அங்க கேன்டீன்ல நீ குடும்பத்தோட
வாங்கி திங்கற பப்ஸ் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் இந்த கணக்குல
ஒரு 3000
மாசத்துல நாலு நாள் நீ ஓட்டலுக்கு போயி மசாலா தோசை
பிரியாணி பிரைட் ரைஸ் வாங்கி தின்ற கணக்குல ஒரு 3000
அப்புறம் சொந்தக்காரன் கல்யாணம் காதுகுத்துன்னு போயி
மூக்குபுடிக்க தின்னுட்டு மொய் வச்சிட்டு வர்ற கணக்குல ஒரு 2000
பசங்களை கூட்டிகிட்டு பார்க் பீச்சுனு சுத்திட்டு வர்ற கணக்குல
ஒரு 2000
ஆகமொத்தம் இந்த மாசம் உனக்கு மிச்சமானது 11700 அதுல
நீ கேட்ட 10000 -த்தை எடுத்துகிட்டு மிச்சம் 1700 -ஐ ஒழுங்கா
கொரானா நிவாரண நிதி கணக்குக்கு அனுப்பிடற"
-
--------------------

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1318496ayyasamy ram wrote:படித்ததில் பிடித்தது.....(நகைச்சுவை)

மேற்கோள் செய்த பதிவு: 1318497ayyasamy ram wrote:கணவன் :
என்னடி இதுல உப்பும் இல்ல புளிப்பும் இல்ல.
மனைவி:
உங்களுக்குக் கூடதான் டி.ஏ இல்ல, சரண்டர் இல்ல
நாங்க ஏதாவது கேட்டோமா?
கணவன்:
-
---------------------------------
புரியவில்லை அண்ணா ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
டீச்சர் மேடம் அப்பாவை கண்டுபிடித்தது செம தமாசு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1318521krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1318497ayyasamy ram wrote:கணவன் :
என்னடி இதுல உப்பும் இல்ல புளிப்பும் இல்ல.
மனைவி:
உங்களுக்குக் கூடதான் டி.ஏ இல்ல, சரண்டர் இல்ல
நாங்க ஏதாவது கேட்டோமா?
கணவன்:
-
---------------------------------
புரியவில்லை அண்ணா ....
-
விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி
வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி
வழங்கப்பட்டால், தமிழக அரசும் அதே சதவீதத்தில்
அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு ஊழியர்களுக்கு
அளிக்கும். இது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும்
விதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான
அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம்
வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
ஈட்டிய விடுப்புஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாகவும்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கணவனுக்கு வர வேண்டிய வருமானம் ‘கட்’
ஆனதை மனைவி கண்டு கொள்ளவில்லை,
இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கிறாளாம்...
-
அதனால் சாப்பாட்டில் குறை சொல்வதை
எதிர்க்கிறாள்!!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1318551ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1318521krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1318497ayyasamy ram wrote:கணவன் :

நகைச்சுவை என்பது,பொதுவாக சுருங்கச்சொல்லி சிரிக்க வைப்பது.
அதற்கு பெரியதோர் விளக்கம் தேவைப்படும் போது அது நகைச்சுவை
பிரிவிலிருந்து விடுபடுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1318551ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1318521krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1318497ayyasamy ram wrote:கணவன் :
என்னடி இதுல உப்பும் இல்ல புளிப்பும் இல்ல.
மனைவி:
உங்களுக்குக் கூடதான் டி.ஏ இல்ல, சரண்டர் இல்ல
நாங்க ஏதாவது கேட்டோமா?
கணவன்:
-
---------------------------------
புரியவில்லை அண்ணா ....
-
விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி
வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி
வழங்கப்பட்டால், தமிழக அரசும் அதே சதவீதத்தில்
அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு ஊழியர்களுக்கு
அளிக்கும். இது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும்
விதமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான
அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம்
வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
ஈட்டிய விடுப்புஊதியத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாகவும்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கணவனுக்கு வர வேண்டிய வருமானம் ‘கட்’
ஆனதை மனைவி கண்டு கொள்ளவில்லை,
இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கிறாளாம்...
-
அதனால் சாப்பாட்டில் குறை சொல்வதை
எதிர்க்கிறாள்!!!
-
'சரண்டர்' என்று போட்டது புரியவில்லை அண்ணா, அதுதான் கேட்டேன்...விரிவாக பதில் போட்டதற்கு மிகவும் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1