ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

+8
முபிஸ்
ரிபாஸ்
mdkhan
Tamilzhan
சாந்தன்
உதயசுதா
தண்டாயுதபாணி
தாமு
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by தாமு Thu Jan 07, 2010 5:56 am

First topic message reminder :







ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Tamilzhan Thu Jan 07, 2010 4:31 pm

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Vadivelu-012908-

அம்மா தாயே பத்தவச்சாசுலே போய்ட்டுவாங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by சிவா Thu Jan 07, 2010 4:32 pm

rifas wrote:
Tamilzhan wrote:

தல ரொம்ப நாளா கம்பி என்னிகிட்டுதான் இருந்தாரு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol

நீங்களும் கூடஇருந்திஇங்கலாமே பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 816814

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!!


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 4:32 pm

UDAYASUDHA wrote:உங்களுக்கு தெரியாதா ரிபாஸ்.இந்த போட்டாவில் இருப்பது தமிழந்தானே

ohhhhhhhh அப்ப்டியா தெரியைல்லிய
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by நிலாசகி Thu Jan 07, 2010 4:33 pm

UDAYASUDHA wrote:உங்களுக்கு தெரியாதா ரிபாஸ்.இந்த போட்டாவில் இருப்பது தமிழந்தானே

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 359383
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by சிவா Thu Jan 07, 2010 4:34 pm

Tamilzhan wrote:பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Vadivelu-012908-

அம்மா தாயே பத்தவச்சாசுலே போய்ட்டுவாங்க...!

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Tamilzhan Thu Jan 07, 2010 4:34 pm

சிவா wrote:
rifas wrote:
Tamilzhan wrote:

தல ரொம்ப நாளா கம்பி என்னிகிட்டுதான் இருந்தாரு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Icon_lol

நீங்களும் கூடஇருந்திஇங்கலாமே பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 816814

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!!

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Vadivel

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by சம்சுதீன் Thu Jan 07, 2010 4:37 pm

ஆண்:அய்யயோ .......................... பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 102564பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 56667
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 4:37 pm

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...![/quote]

எதையும் பிளானோட செய்யணும் ப்லான்பண்ணாம செய்த இப்படித்தான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by தாமு Thu Jan 07, 2010 4:55 pm

சிவா wrote:
Tamilzhan wrote:பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Vadivelu-012908-

அம்மா தாயே பத்தவச்சாசுலே போய்ட்டுவாங்க...!

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 705463



பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 677196 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 677196 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 5 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum