ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

+8
முபிஸ்
ரிபாஸ்
mdkhan
Tamilzhan
சாந்தன்
உதயசுதா
தண்டாயுதபாணி
தாமு
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by தாமு Thu Jan 07, 2010 5:56 am

First topic message reminder :







ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 1:52 pm

[
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Vadivelu
ஏய் அப்படி சொல்லாதே எனக்கு வெட்க்கமா இருக்கு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Icon_smile[/quote]


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 705463 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by mdkhan Thu Jan 07, 2010 1:57 pm

Tamilzhan wrote:
nirshan2007 wrote:அவருக்கு இன்னும் வயது பதினாறு தான்.
அப்பறம் எப்படி மதினி வருவார்கள்

அப்படியின்னு தமிழன் தல சொல்லுறார்

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Vadivelu
ஏய் அப்படி சொல்லாதே எனக்கு வெட்க்கமா இருக்கு..! பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Icon_smile



பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 677196 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 677196 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 677196 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 755837 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 755837 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 755837


பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Eegaraitkmkhan
பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by உதயசுதா Thu Jan 07, 2010 2:00 pm

உங்க எல்லோருக்கும் ஒரு நற்செய்தி.தமிழனுடைய குழந்தைகளுக்கு இந்த மாதம் கல்யாணமாம்.இவரு இங்கே சும்மா பிலிம் காமிச்சுக்கிட்டு இருக்கார்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Manik Thu Jan 07, 2010 3:09 pm

எல்லாம் சரியா சொன்னீங்க தாமு ஆனால் பெண்கள் ஆண்களிடம் இருக்கும் காசையல்லவா எதிர்பார்க்கிறார்கள் இன்றைய பெண்கள் அதற்கு என்ன தீர்வு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 3:35 pm

Manik wrote:எல்லாம் சரியா சொன்னீங்க தாமு ஆனால் பெண்கள் ஆண்களிடம் இருக்கும் காசையல்லவா எதிர்பார்க்கிறார்கள் இன்றைய பெண்கள் அதற்கு என்ன தீர்வு

ஏன் உங்களுக்கு இப்படி ஏதும் நடந்துய்ருக மாணிக்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Manik Thu Jan 07, 2010 3:37 pm

நம்ம கிட்ட நெருங்க விடுவோமா எல்லாம் என் நண்பர்களுக்குத்தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 3:38 pm

Manik wrote:நம்ம கிட்ட நெருங்க விடுவோமா எல்லாம் என் நண்பர்களுக்குத்தான்

ohhhhhh ok தல பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by நிலாசகி Thu Jan 07, 2010 3:38 pm

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 362913 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 812496
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Manik Thu Jan 07, 2010 3:39 pm

ஆஹா வந்துட்டாங்கையா வந்துட்டாங்க கட்டையை தூக்கிட்டு ஒளிஞ்சுக்கோங்க எல்லாரும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by நிலாசகி Thu Jan 07, 2010 3:44 pm

ஆண்:அய்யயோ இவ நய் நய் நு பேசிட்டே இருப்பாளே பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 230655
பெண்:இந்த மனுஷன் நம்ம பேசுறத காது கொடுத்தே கேக்க மாட்டிக்கிறாரு பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 440806 பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 67637
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது - Page 3 Empty Re: பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum