ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு Poll_c10கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு Poll_m10கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு

Go down

கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு Empty கொரோனா வைரசுக்கான புதிய அறிகுறிகள் - அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram Tue 28 Apr 2020 - 15:53


அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான
சிடிசி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று
இருப்பதற்கான புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான
அறிகுறிகள் தென்படுகின்றன. வைரஸ் தாக்கிய பின்னர் இந்த
அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு வெளியில் தெரிய
ஆரம்பிக்கும் என்று சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிடிசி கண்டுபிடித்த புதிய அறிகுறிகள்:

1. காரணமின்றி உடல் குளிர்வது போன்று உணர்தல்
2. காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல்
3. கடுமையான வேலை செய்யாத நிலையிலும் தசை வலி ஏற்படுதல்
4. திடீரென தோன்றும் தலைவலி
5. சுவை மற்றும் வாசனை உணர்வு குறைந்துபோதல்.

இந்த அறிகுறிகள் அனைத்தும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட
பட்டியலில் இடம்பெறவில்லை. உலக சுகாதார அமைப்பானது,
“காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு,
வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவை கொரோனா
வைரஸ் அறிகுறிகள் ஆகும்,” எனத் தெரிவிக்கிறது.

பொதுவாக கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல்,
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

அதே நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால்
இந்த அறிகுறிகள் மட்டும்தான் வரும் என்று சொல்வதற்கில்லை
என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி தெளிவு
பெற வேண்டும் என்றும் சிடிசி விளக்கியுள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82829
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா -புதிய மருந்து கண்டுபிடிப்பு
» கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு
» கொரோனா வைரசில் "மறைக்கப்பட்ட" மரபணு கண்டுபிடிப்பு
» அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா - இந்திய விஞ்ஞானி வேதனை
» கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு முதல் ஊசி போட்டவர் ஜெனிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum