புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
31 Posts - 48%
heezulia
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
1 Post - 2%
mini
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
1 Post - 2%
balki1949
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
388 Posts - 58%
heezulia
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
20 Posts - 3%
prajai
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_m10டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 2:16 pm

டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் 202004281015032098_Tamil_News_trisha-movie-release-on-OTT_SECVPF
-
டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம் 202004281015032098_1_202002161555105261_Tamil_News_Paramapadham-Vilayattu-movie--release-date-announced_SECVPF._L_styvpf
-

கொரோனா ஊரடங்கால் நடிகை திரிஷா நடித்த திகில்
படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து
வருவதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த
பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சி
ல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை
கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி
டிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும்
கூறப்படுகிறது.

இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள்
படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு
மாறி வருகிறார்கள்.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணைய
தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இதுபோல் மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வர
இருக்கின்றன.

இந்த நிலையில் திரிஷா நடித்துள்ள ‘பரமபதம்
விளையாட்டு’ படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட
படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். இதில்
திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.
திகில் படமாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த வருட
மே திரைக்கு வருவதாக இருந்தது.

பின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து அப்போதும்
வெளியாகவில்லை. பின்னர் பிப்ரவரி 28-ந்தேதி வெளியாகும்
என்று அறிவித்தனர். ஆனால் தியேட்டர்கள் குறைவாக
கிடைத்ததால் மீண்டும் தள்ளி வைத்தனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக