புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
116 Posts - 76%
heezulia
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
3 Posts - 2%
Pampu
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
281 Posts - 77%
heezulia
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாளை என்பது நமக்கில்லை Poll_c10நாளை என்பது நமக்கில்லை Poll_m10நாளை என்பது நமக்கில்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை என்பது நமக்கில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84800
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Apr 2020 - 8:11


நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல்
தள்ளிப்போடுகிறோம்.
இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச்
செய்யலாம் என்று என்று நினைக்கிறோம். இதையே ஆன்மிகத்திலும்
மனிதர்கள் செய்கிறார்கள்.

இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம்.
வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம்
என்று எண்ணுகிறோம். முதுமையில் நாம் சரியாக பார்க்கவே
முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும்.

பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு
சக்தி இல்லாமல் போய் விடும்.

சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு, பொழுதுபோக்குகளில்
நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என
எண்ணுகிறார்கள்.

காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால்
குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால், தேர்வில்
தோல்வி அடைகிறார்கள்.

மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக்
கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை
"இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.
-
--------------------------------
சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக