Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
2 posters
Page 1 of 1
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை:
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு சிறப்பு
கடனுதவியாக 50,000 கோடி அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள்
தொடர்ந்து வரலாறு காணாத சரிவை சந்தித்தன. பங்குகளின்
மதிப்பு அதல பாதாளத்தில் சரிந்தது. அதோடு, மியூச்சுவல்
பண்ட் நிறுவனங்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு
உரியதாகி விட்டது.
குறிப்பாக, பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், தான் நடத்தி
வந்த 6 திட்டங்களை மூடுவதாக, கடந்த 23ம் தேதி அறிவிப்பு
வெளியிட்டது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்களில் கடந்த 2018 ஆகஸ்ட் இறுதியில் 47,658 கோடியாக
இருந்த முதலீட்டு தொகை, தற்போது 26,779 கோடியாக சரிந்து விட்டது.
இதில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறி
வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு,
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற
வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்த சூழ்நிலையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்காக
50,000 கோடி சிறப்பு கடனுதவியை ரிசர்வ் வங்கி கவர்னர்
சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார்.
இந்த சிறப்பு கடனுதவி திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
வரும் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், சந்தை
நிலவரங்களுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் செய்வது பற்றி முடிவு
செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு குறைந்த
வட்டியில் கடன் வழங்கும். வங்கிகள் இந்த தொகையை
தேவைப்படும் மியூச்சவல் பண்ட்களுக்கு கடனாக வழங்கும். கடன் ப
த்திரங்கள், டெபாசிட்கள் போன்றவற்றின் அடிப்படையில்
மியூச்சுவல் பண்ட்களுக்கு கடன்கள் வழங்கப்படும் எனவும்,
நாட்டின் பொருளாதார பாதிப்புகளை கண்காணித்து அதை
மீட்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு
3.5 சதவீதத்தை எட்டுவது மிகவும் சலாவானதாக இருக்கும்
என சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.
தினகரன்
Re: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் நிகழப்போகிறதோ...கொரானாவால் நம் நாடு என்ன பாடு படப்போகிறதோ...இனிதான் தெரியும் ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு : ரூ. 500 நோட்டில் தொடர் எண் இருக்காது
» வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 192 புள்ளிகள் வீழ்ச்சி
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு : ரூ. 500 நோட்டில் தொடர் எண் இருக்காது
» வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 192 புள்ளிகள் வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|