புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_m10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10 
6 Posts - 60%
heezulia
உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_m10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_m10உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த காதல் வாகனம்!- (முக நூலில் ரசித்தவை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 7:10 am

@‡enthilcp
பின் சீட் (கேரியர்) இல்லாத சைக்கிள்தான், உலகின்
சிறந்த காதல் வாகனம்.

@iLoosu
கரன்ட்டு போகலன்னாலும் வருத்தமா இருக்கு;
புதுசா வாங்குன இன்வெர்ட்டர் பயன்படாம இருக்கே!

@realreel50
அடுத்தவனின் முதுகில் சவாரி செய்பவர்கள்,
இடம் வந்தாலும் இறங்குவதில்லை.

@g_for_Guru
அதுவரை பதட்டமாக இருக்கும் பெண்ணின் தந்தை,
தாலி கட்டியவுடன் ரிலாக்ஸ் ஆகிவிடுவார்

அப்பா… ஒருத்தன்
சிக்கிட்டான்டா! எஸ்கேப்பு!!

@RealBeenu
ஊரே வயிறார உண்ணும் திருமண சாப்பாட்டை,
மணமக்களால் மட்டும் ஏனோ வயிறார சாப்பிட
முடிவதில்லை!!

@karthiguy
என் கல்யாண ஆல்பத்துல கூட எனக்கு எல்லாரையும் தெரியாது.
சினேகா கல்யாண ஆல்பத்துல எல்லாரையும் தெரியுது.

@pesubavan
குடித்தவன் பொய் சொல்ல மாட்டான். ஆனால் குடித்தவுடன்
சொல்லும் பொய்… ‘‘என்ன மச்சான் போதையே ஏறல…’’

@SeSenthilkumar
‘சியர்ஸ்’ சொல்லும்போது அளவு பார்ப்பவன்,
அந்தக் கணத்தின் ஆனந்தத்தை இழக்கிறான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 7:11 am

@iamkarki
சோமபானம்தான் எத்தனை பெரியது? கயவர்க்கும்,
கள்வர்க்கும், காதலர்க்கும் மூளையில் ஏறி மூலையில்
சாய்த்து உயர்திணையை அஃறிணையாக்கும்
தந்திரதிரவம்.

@arattaigirl
‘இவருக்கு பதில் இவர்’ என்பதை சீரியலில் கூட
அதிருப்தியுடன் அணுகும் பெற்றோர், பிள்ளையின் காதலில்
அதில்தான் திருப்திப்படுகின்றனர்.

@kanavey
காசு தட்டுப்பாட்டு வாரியம்னு ஒண்ணு அமைச்சி,
அரசு ஏன் செலவுக்கு கடன் குடுக்கக் கூடாது?

மாசக் கடைசி!
@vandavaalam
பெண்கள் ஒல்லியாக இருப்பதன் ரகசியம், அவர்கள்
தினமும் வீட்டு ‘பால்கனி’யில் அங்குமிங்கும்
நடக்கின்றனர்புன்னகை

செல்போனோடு!
@minimeens
நிராகரித்த பழைய காதலியை சந்திக்கும்போது, அவள்
கணவன் மொக்கையாய் இருந்தால் சந்தோஷமே வருகிறது!
# மனசு

@kalasal
சிறகுகளை வெட்டி எறிந்து விட்டு செல்லமாக வளர்க்கிறார்கள்…
சிலர் பறவைகளை; சிலர் குழந்தைகளை!

@kaaˆ¶vaavi
பெரும்பாலும் இளம்பெண்களின் கழுத்துச்செயினில் அதிகம்
மாட்டியிருப்பது விநாயகர் டாலரே…
பேச்சிலர்ஸ நிம்மதியாவே இருக்க விடமாட்டாங்க போல…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 7:13 am

பஸ்சுக்குள்ள இருக்கவன் வெளிய ஃபிகர் இருக்கான்னு
பாக்குறான்; பஸ் ஸ்டாப்ல நிக்குறவன் பஸ்சுக்குள்ள
ஃபிகர் இருக்கான்னு தேடுறான்.

வாட் எ ஃபன்னி பூமி!!!
தீசன் ராமநாதன்
எத்தனை முறை கிள்ளி இருப்போம்
என்பதறியோம்
இத்தனைக்கும் பின்
நட்புடன் இருக்கின்றன
பூக்கள்

குமரகுருபரன் ஜெயராமன்
தலைல பேன் இல்லாத பெண்கள் இருக்கலாம்;
ஆனா காதுல போன் இல்லாத பெண்கள் இல்லை.

ஜாஃப்னா மேனன்
ஆண்கள் குடும்பத்திற்கு ‘தலை’ என்றால், பெண்கள்
குடும்பத்தின் ‘கழுத்து’. தலையின் அசைவுகள்
கழுத்தைப் பொறுத்தே…

மாதவன் சண்முகம்பிள்ளை
காதலிக்கத் தேவையான
முதல் தகுதியே
பித்தனாக
இருப்பதுதானே?

சுல்தான் இப்ராஹிம்
உள்ளம் விவேகானந்தாவாக மாற நினைத்தாலும்,
உலகம் நித்யானந்தாவாக மாற்றி விடுகிறது.

பூபதி முருகேஷ்
சம வயது நண்பனுடன் சரக்கடித்து விட்டு ஃபிகரைப் பற்றி
பேசிய தருணங்களை விட, பரஸ்பரம் அவரவர்
பிள்ளைகளின் சேட்டைகளைப் பற்றி பேசும்போது கூடுதல்
இனிப்பாய் இருக்கிறது.

மக்கா! நானும் அங்கிள் ஆயிட்டேன்.
– சதீஷ் பழமலை
நன்றி-குங்குமம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக