புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
44 Posts - 61%
heezulia
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
2 Posts - 3%
viyasan
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
236 Posts - 43%
heezulia
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
21 Posts - 4%
prajai
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_m10சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2020 6:42 am

சமூக இடைவெளிக்கு குடை பிடிங்க: ஆலப்புழாவில் அசத்தல் Tamil_News_large_2529336
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தின், தண்ணீர் முக்கோம்
ஊராட்சியில், 'சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, மக்கள்
வெளியே செல்லும் போது குடையுடன் செல்ல வேண்டும்' என,
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க, முக கவசம், சமூக இடைவெளி
அவசியம் என, அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், கடைகளுக்கு
வரும் மக்கள் இடைவெளி விட்டு நிற்க, கட்டங்கள் போடப்பட்டுள்ளன.
ஆனால், அதை மதிக்காத மக்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக
தான் நிற்கின்றனர்.இந்நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க,
குடை பெரிய உதவியாக இருக்கும் என, உணர்ந்த தண்ணீர் முக்கோம்
ஊராட்சி, மக்கள் வெளியே செல்லும் போது, கண்டிப்பாக குடையுடன்
தான் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக, ஊராட்சி சார்பில், மலிவு விலையில் குடைகள்
விற்கப்படுகின்றன.இந்த தகவலுடன், குடை பிடித்தபடி நிற்பவர்களின்
படத்தை, கேரள நிதி அமைச்சர், தாமஸ் ஐசக், 'டுவிட்டரில்' பகிர்ந்துள்ளார்.

இவர், இந்த தொகுதியின், எம்.எல்.ஏ., என்பதும் குறிப்பிடத்தக்கது.குடை
பிடித்தபடி கடைகளில் நிற்கும் போது, ஒருவருக்கு ஒருவர் போதுமான
இடைவெளி இருக்கும். முன்னோக்கி சென்றால் முன்னால் நிற்பவரின்
குடை தடுக்கும் என்ற அசத்தலான ஐடியாவை, இங்கும் பின்பற்றலாம்.

வெயிலில் இருந்து தப்பித்த மாதிரியும் இருக்கும்.

- நமது நிருபர் --
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக