புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_m10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10 
44 Posts - 62%
heezulia

21 Posts - 30%
வேல்முருகன் காசி

3 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_m10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10 
236 Posts - 43%

219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_m10ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு நீக்கப்படாவிட்டால்..: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:12 pm

புதுடில்லி:
ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், லட்சக்கணக்கான மக்கள்
வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ்
வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள்
அனைத்தும் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. இந்தியாவிலும்,
ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மந்தன் அறக்கட்டளை சார்பில் நடந்த
‛கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்' என்ற
தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இணையவழியில் நடந்த
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ்,
முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர்
பங்கேற்றனர்.

அப்போது சுப்பாராவ் பேசியதாவது: கொரோனா நெருக்கடி
முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள்
வேகமாக இருக்கும்.

பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின்
வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி
சுருங்கிவிடும் என கருதுகிறார்கள்.

ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய
வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். தற்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது. மற்ற
நாடுகளை விட இந்த நெருக்கடியில் இந்தியா சிறப்பாக
செயல்படப் போகிறது என்பது உண்மைதான்.

ஆனால் நாம் ஏழ்மையான நாடு என்பதால், அது ஆறுதல்
அளிக்காது. ஊரடங்கு நடவடிக்கை விரைவில் நீக்கப்படாவிட்டால்,
தேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், வறுமையின்
விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக