புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_m10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_m10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_m10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_m10இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:11 am

1. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை
பெய்யாது…
-
2 பறந்தபடி பாடுவான்…
உட்கார்ந்தால் உதிரம் குடிப் பான்…
-
3 வெய்யிலுக்குக் காய்வான்,
தண்ணீருக்குப் பொங்கு வான்..
-
4 ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை,
உரிக்க உரிக்க வெறுந்தோல்…
-
5 இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல…
-
6 திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
-
7 ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை…
-
வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை,
வழியும் இல்லை…
-
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி…
-
-----------------------
விடை சொல்லுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 20, 2020 2:00 pm

இது ஜுஜுபி கேள்விகள். ஆனாலும் ஒரு தவறு.
5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல…
இது தவறு ..................பாடகன்....ஆண் என வரவேண்டும்.
ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.ஆண் குயில் இனிமையாக கூவும். பெண் குயில் கத்தி குஞ்சுகளை எச்சரிக்கும்.

விடை.
பட்டாசு, கொசு, சுண்ணாம்பு,வெங்காயம்,  குயில், சூரியன்,  தொடர்வண்டி , முட்டை,
வாழை இலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 2:25 pm

சக்தி18 wrote:இது ஜுஜுபி கேள்விகள். ஆனாலும் ஒரு தவறு.
5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல…
இது தவறு ..................பாடகன்....ஆண் என வரவேண்டும்.
ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.ஆண் குயில் இனிமையாக கூவும். பெண் குயில் கத்தி குஞ்சுகளை எச்சரிக்கும்.

விடை.
பட்டாசு, கொசு, சுண்ணாம்பு,வெங்காயம்,  குயில், சூரியன்,  தொடர்வண்டி , முட்டை,
வாழை இலை
-
விடைகள்...ஓ.கே
-
ஆண்குயில் - விளக்கம் இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல… - விடுகதைகள் 3838410834

மேற்கோள் செய்த பதிவு: 1317855

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 2:32 pm

ஆண் குயிலின் கூவல்
---------------------
(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின்
கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான
குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.

தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக
சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென
நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.

ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக்
என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.
----------------------
-

ஆண் குயில்
குயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான்.
ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு
பேருக்குத் தெரியும் ?

மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது.
அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின்
கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத்
திருடிச் செல்லும்.

காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின்
கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.
-
-----------------------------------------------
-

குயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று.
இது கொஞ்சும் குயில் என்றால் மற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும்
குயில் (Plaintive cuckoo).

“அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள்
இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக