புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_m10ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2020 9:44 am

ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் 202004251110063737_Tamil_News_covid-19-use-quarantine-days-like-eagle_SECVPF
-

கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச்
சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.
பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம்,
சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும்
கருதப்படுகிறது.

ஆனால், இந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச்
சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும்.

கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன்
அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும்
நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும்
இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம்
குறைந்து, முதுமையடையும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத்
தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும்
இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று
அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி
அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே
தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே
பிய்த்தெடுக்கும்.

ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.
இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள்
காத்திருந்து, எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின்
இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று
உயிா் வாழும்.

இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்
கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும்.

நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும்
கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில்
சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில்
சக்கரவா்த்தியாய் வலம் வரும்.

மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு
30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது
கழுகு.

கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது.
தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம்.
அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய
வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை
நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை
உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே
தனிமைப்படுத்தி கொள்ளும் வேளையில், மனம் தளராமல் புதிய
சிந்தனைகளை வளர்ப்போம். வாழ்க்கையில் புதிய சாதனைகளை
படைக்க ஆயத்தமாவோம்.

தனித்திருத்தல் சாபம் அல்ல.... வரம்..

-
----------------------
நன்றி- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக