ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Sun Apr 26, 2020 2:11 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே !

இந்த திரி இல் நான் போட்டுள்ள சமையல் வீடியோக்கள் போடுகிறேன்......பார்த்து ரசியுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

இன்று  நாட்டுக்குத்தேவையான  ஒன்று ..ஆமாம் முகமூடி.....மாஸ்க் ...இதை மிகவும் சுலபமாக செய்வது எப்படி?  

Last edited by krishnaamma on Tue Jan 24, 2023 10:03 pm; edited 6 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 9:34 am

krishnaamma wrote:

ஓம பொடி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318275
ஓம பொடி செய்முறை வேகமாக உள்ளது அருமை.
இன்று மாலை இதை செய்ய வேண்டும்
ஏதாவது நொறுக்கு தீணி செய்ய நினைத்தேன்
இதையே செய்வோம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2020 9:35 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப்  தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318303

அஃதே அஃதே 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 9:54 am

krishnaamma wrote:

MTR போல ரவா இட்லி !
மேற்கோள் செய்த பதிவு: 1318418
இந்த பாண்சி ரவா மற்றும் பாம்பே ரவா என்பது பற்றி கூறவும்.
ரவா எப்படி கேட்டு வாங்குவது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Tue Apr 28, 2020 10:53 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:

ஓம பொடி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318275
ஓம பொடி செய்முறை வேகமாக உள்ளது அருமை.
இன்று மாலை இதை செய்ய வேண்டும்
ஏதாவது நொறுக்கு தீணி செய்ய நினைத்தேன்
இதையே செய்வோம் .

மிக்க நன்றி ஐயா, செய்து பாருங்கள் , உங்களின் பின்னூட்டமும் போடுங்கள் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Tue Apr 28, 2020 10:55 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப்  தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318303
அஃதே அஃதே 

ரமணியன்

ஹா..ஹா..ஹா.. அதை எப்படி மாற்றுவது?... அவரவர்கள் மொழி இல் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள், நாமும் அதையே தானே சொல்லி அழைக்க வேண்டும்?...நம் இட்லியை உலகம் பூராவும் இட்லி என்று தானே சொல்கிறார்கள்?...அது போலத்தானே 'தில் பசந்தும்' potato smilies உம்??? சரிதானே நான் சொல்வது? ஜாலி ஜாலி ஜாலி

Post by krishnaamma Tue Apr 28, 2020 10:59 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:

MTR போல ரவா இட்லி !
மேற்கோள் செய்த பதிவு: 1318418
இந்த பாண்சி ரவா மற்றும் பாம்பே ரவா என்பது பற்றி கூறவும்.
ரவா எப்படி கேட்டு வாங்குவது .
மேற்கோள் செய்த பதிவு: 1318422

பொதுவாக நம் தமிழ் நாட்டில் இந்த 'பன்சி ரவை' கிடைப்பது குறித்து தெரியவில்லை ஐயா, அது 'சோள ரவை' என்று சொல்கிறார்கள்... இங்கு கர்நாடகாவில் மிகவும் பிரசித்தம்....அங்கு கிடைக்குமா என்று கேட்டுத்தான் பார்க்கவேண்டும்.

'பம்பாய் ரவா' என்பது நாம்  உப்புமா செய்ய வாங்கும் ரவை தான்.
'சூஜி' என்றும் சொல்கிறார்கள் புன்னகை

சரியா ஐயா? புன்னகை

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2020 6:27 pm

மேற்கோள் செய்த பதிவு: 1318445

பன்சி ரவை என்று கேட்கவும். எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கிறதே.

ரமணியன் 

@பழ.முத்துராமலிங்கம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2020 6:33 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப்  தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318303
அஃதே அஃதே 

ரமணியன்

ஹா..ஹா..ஹா.. அதை எப்படி மாற்றுவது?... அவரவர்கள் மொழி இல் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள், நாமும் அதையே தானே சொல்லி அழைக்க வேண்டும்?...நம் இட்லியை உலகம் பூராவும்  இட்லி என்று தானே சொல்கிறார்கள்?...அது போலத்தானே 'தில் பசந்தும்' potato  smilies  உம்??? சரிதானே நான் சொல்வது? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1318444

அதை கூறவில்லை க்ரிஷ்ணாம்மா IDLY என்பதை தமிழில் இட்லி என வரும்படி வீடியோ ஆரம்பிக்கும் போது 
தலைப்பில் வர சாத்தியக்கூறுகள் உள்ளனவா? அல்லது யுட்யூபில் ஆங்கில தலைப்புக்கள் வருமா? என கேட்டேன்.

Post by krishnaamma Tue Apr 28, 2020 6:53 pm

மேற்கோள் செய்த பதிவு: 1318523

இரண்டும் போடலாம் ஐயா, அப்பொழுதுதான் நிறைய பேருக்கு சென்றுஅடையும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Thu Apr 30, 2020 12:12 pm

காரா பூந்தி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 3 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

Back to top

- Similar topics
»  சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே
» இவரைப் போல் முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்...(காணொளி)
» மக்கள் டி‌வியின் - பன்னாட்டு சமையல் - சிக்கன் ladies finger soup - காணொளி...
» நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி கலந்துகொண்ட முதல் பொது விழா: எஸ்.பி. முத்துராமன் : காணொளி
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum