ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Sun Apr 26, 2020 2:11 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே !

இந்த திரி இல் நான் போட்டுள்ள சமையல் வீடியோக்கள் போடுகிறேன்......பார்த்து ரசியுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

இன்று  நாட்டுக்குத்தேவையான  ஒன்று ..ஆமாம் முகமூடி.....மாஸ்க் ...இதை மிகவும் சுலபமாக செய்வது எப்படி?  

Last edited by krishnaamma on Tue Jan 24, 2023 10:03 pm; edited 6 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Sun Apr 26, 2020 9:30 pm

சக்தி18 wrote:
krishnaamma wrote:பின்னூட்டம் எழுதுங்க video paarungal....badhil podungal புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318276

காணொளி பாருங்கள் ,தமிழில் பதிவு போடுங்கள்.

ஆமா மாஸ்க் செய்வது எப்படி என சொன்னால் போதுமா? எப்படி போட வேண்டும் என சொல்லவில்லையே!

காணொளி நன்றாக உள்ளது.வீட்டில் இல்லாத நமக்கு உதவாது.என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 3838410834 என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 1571444738  
மேற்கோள் செய்த பதிவு: 1318280

தமிழில்தான் பதிவுகள் போடுகிறேன்.... அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
நன்றி சக்தி....புன்னகை .... மாஸ்க் உங்களுக்குக்குத்தான் உதவாதே, அப்புறம் எப்படி போட்டால் என்ன? ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Sun Apr 26, 2020 9:43 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Sun Apr 26, 2020 9:32 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:வணக்கம் உறவுகளே !

இந்த திரி இல் நான் போட்டுள்ள விடீயோக்களை போடுகிறேன்......பார்த்து ரசியுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

இன்று  நாட்டுக்குத்தேவையான  ஒன்று ..ஆமாம் முகமூடி.....மாஸ்க் ...இதை மிகவும் சுலபமாக செய்வது எப்படி?  

மேற்கோள் செய்த பதிவு: 1318266

வாழ்த்துகள் க்ரிஷ்ணாம்மா அவர்களே!
ஏதாவது புதுமைகள் செய்துகொண்டே  இருக்கும் புதுமை பெண்மணி !
தொடருங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1318289

மிக்க நன்றி ஐயா.... எல்லாம் கிருஷ்ணா உபாயம்/உபயம் .... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Sun Apr 26, 2020 9:33 pm

T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப் தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை

Post by krishnaamma Sun Apr 26, 2020 10:13 pm

அவல் புளி உப்புமா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Tue Apr 28, 2020 9:05 am

MTR போல ரவா இட்லி !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 9:34 am

krishnaamma wrote:

ஓம பொடி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318275
ஓம பொடி செய்முறை வேகமாக உள்ளது அருமை.
இன்று மாலை இதை செய்ய வேண்டும்
ஏதாவது நொறுக்கு தீணி செய்ய நினைத்தேன்
இதையே செய்வோம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2020 9:35 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப்  தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318303

அஃதே அஃதே 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 9:54 am

krishnaamma wrote:

MTR போல ரவா இட்லி !
மேற்கோள் செய்த பதிவு: 1318418
இந்த பாண்சி ரவா மற்றும் பாம்பே ரவா என்பது பற்றி கூறவும்.
ரவா எப்படி கேட்டு வாங்குவது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Tue Apr 28, 2020 10:53 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:

ஓம பொடி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318275
ஓம பொடி செய்முறை வேகமாக உள்ளது அருமை.
இன்று மாலை இதை செய்ய வேண்டும்
ஏதாவது நொறுக்கு தீணி செய்ய நினைத்தேன்
இதையே செய்வோம் .

மிக்க நன்றி ஐயா, செய்து பாருங்கள் , உங்களின் பின்னூட்டமும் போடுங்கள் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by krishnaamma Tue Apr 28, 2020 10:55 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏம்மா தலைப்புக்கள் ஏதோ வேறொரு மொழியில் இருக்கே.
எங்களை போன்றவர்கள் படிக்க தெரியாமல் அந்த வீடியோவை 
தவிர்க்கக்கூடாது அல்லவா? தலைப்புகளை தமிழில் போடமுடியாதா?
அதற்கு யூட்யூபில் வசதி இருந்தால் போட முயற்சிக்கவும்.

 ரமணியன்  சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1318290

யூட்யூப்  தலைப்புகளை சொல்கிறீர்களா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1318303
அஃதே அஃதே 

ரமணியன்

ஹா..ஹா..ஹா.. அதை எப்படி மாற்றுவது?... அவரவர்கள் மொழி இல் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள், நாமும் அதையே தானே சொல்லி அழைக்க வேண்டும்?...நம் இட்லியை உலகம் பூராவும் இட்லி என்று தானே சொல்கிறார்கள்?...அது போலத்தானே 'தில் பசந்தும்' potato smilies உம்??? சரிதானே நான் சொல்வது? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்! - Page 2 Empty Re: என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

Back to top

- Similar topics
»  சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே
» இவரைப் போல் முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்...(காணொளி)
» மக்கள் டி‌வியின் - பன்னாட்டு சமையல் - சிக்கன் ladies finger soup - காணொளி...
» நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி கலந்துகொண்ட முதல் பொது விழா: எஸ்.பி. முத்துராமன் : காணொளி
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum