ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

2 posters

Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by pkanniyappan Sun Apr 26, 2020 1:34 pm

பெயர்: பி. கன்னியப்பன்
சொந்த ஊர்: திருநெல்வேலி, வசிப்பது பெங்களூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: இணையம், புகைப்படம், பயணம், கோவில் கட்டிடக் கலைகள்.
தொழில்: ஓய்வு பெற்ற மைய அரசு அலுவலர்.  
மேலும் என்னைப் பற்றி: புது டில்லி தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சரவை, மற்றும் முன்னாள் தொலைதொடர்புத் துறை, மற்றும் பி.எஸ்.என்.எல் - இவைகளில் 39 ஆண்டுகள் "இந்திய அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு - நிதி & கணக்கு சேவை" (அதாவது I P&T AFS)-ல் பணி புரிந்த அனுபவம். தமிழின் பால் உள்ள அதீத ஈடுபாடு காரணமாக கல்கத்தா, மற்றும் டில்லி தமிழ்ச் சங்கங்களில் நெடு நாட்கள் நிர்வாகக் குழுவில் இருந்தது, இந்த இணையத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது, தகவல் தொழில் நுட்பத் துறைக்குழுவில் நானும் ஒருவனாக இருந்தது என்பது எனக்குப் பெருமையான விஷயம். இன்றுவரை 70 வயதிலும் இணையத்தோடு ஒரு நாளைக்குக் குறைந்தது 15 மணி நேரம் என் பயனுள்ள பதிவுகள் மூலம் உறவாடி வருகிறேன்.
pkanniyappan
pkanniyappan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 26/04/2020

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by pkanniyappan Sun Apr 26, 2020 1:37 pm

இந்த இணையத்தைப் பல பதிவுகள் மூலம் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
கூடவே, சக பயனர்களின் பதிவுகளைப் படித்து ஆனந்திக்கவும் உத்தேசம்.
pkanniyappan
pkanniyappan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 26/04/2020

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by T.N.Balasubramanian Sun Apr 26, 2020 6:29 pm

உங்களை அன்புடன் ஈகரை வரவேற்கிறது. :நல்வரவு: :நல்வரவு:

திருநெல்வேலியில் எங்கே? அருகாமை ஊர் ஏதாவதா?

பெங்களுருவில் எந்த இடம் ? 

இரண்டுமே நமக்கு தெரிந்த இடம்தான்.

உங்கள் வருகை ஈகரை உறவுகளுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by pkanniyappan Sun Apr 26, 2020 7:28 pm

திருநெல்வேலி டவுன், தொண்டைமான் தெரு, அமரர் தொ.மு. பாஸ்கர தொண்டைமான் வீட்டிலிருந்து எட்டாவது வீடு.
பெங்களூரில் - சஹகார நகர், பி.எஸ்.என்.எல். டெலிகாம் ஆபீசர் காலனி, 560092.
pkanniyappan
pkanniyappan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 26/04/2020

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by T.N.Balasubramanian Sun Apr 26, 2020 8:55 pm

நெல்லையில் எந்தன் நெருங்கிய உறவுகள்   சன்யாசிக்ராமம் /பாலபாக்யநாகரில் உள்ளனர்.

பெங்களுருவில் BTM மைக்கோ லே அவுட் ,ஜெயநகர் /மலேஸ்வரத்தில் உள்ளனர்.

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by pkanniyappan Mon Apr 27, 2020 6:58 am

மிக்க மகிழ்ச்சி! தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், IAS அவர்கள், எங்களின் இளமைக் காலத்தில் அவரைப் போல ஒரு உயர் அதிகாரியாக வரவேண்டும் என்று ஒரு கிரியா ஊக்கியாக இருந்தவர். அதே மாதிரி வந்தும் விட்டேன். எங்கள் தெருவில் நான் ஒருவனே அவ்வாறு தேறி வந்தேன்.
இப்போதும் பிறர் குடிமைப் பணிகளில் தேறி வர இணையம் மூலம் ஊக்கமும், பயிற்சியுமளித்துக் கொண்டிருக்கிறேன். எதிர் வரும் காலங்களில் அவர்களின் முயற்சிக்குப் பலன் கிட்டும். பிற இறைவன் அருள் ! நன்றி!!
pkanniyappan
pkanniyappan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 26/04/2020

Back to top Go down

என் அறிமுகம் - பி. கன்னியப்பன் Empty Re: என் அறிமுகம் - பி. கன்னியப்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum