ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_m10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10 
heezulia
பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_m10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10 
mohamed nizamudeen
பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_m10பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல்

Go down

பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் Empty பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல்

Post by ayyasamy ram Sun Apr 26, 2020 9:33 am

பருப்பில்லாத திடீர் சாம்பார் - பேச்சிலர் சமையல் 202004251553441793_Tamil_News_Sambar-Without-Dal_SECVPF

திடீரென விருந்தாளிகள் வந்தாலோ அல்லது சாம்பார்,
சட்னி போதவில்லை என்றால் சட்டென பருப்பில்லாமல்
திடீர் சாம்பாரை வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஐந்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - நான்கு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

செய்முறை


வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை
பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,
உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி,
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி
கொதிக்கவிடவும் .

நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில்
சேர்க்கவும்.

பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி
கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு
நிமிடம் கழித்து இறக்கவும்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது.
--
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum