ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26) Empty கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Post by ayyasamy ram Sun Apr 26, 2020 9:25 am

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி - திணறும் அமெரிக்கா
-

நியூயார்க்:

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 29 லட்சத்து 20 ஆயிரத்து
738 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசின் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை
2 லட்சத்து 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது.

அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலியானோர்
எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 651 பேருக்கு
கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக
35 ஆயிரத்து 419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து
65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு
பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.
-
----------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26) Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Post by ayyasamy ram Sun Apr 26, 2020 9:27 am

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சை தொடர்ந்து இங்கிலாந்திலும் 20 ஆயிரம் பேர்
-

கொரோனாவுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயிரிழப்புகளை
சந்தித்த நாடுகள்:-

1) அமெரிக்கா - 54,121
2) இத்தாலி - 26,384
3) ஸ்பெயின் - 22,902
4) பிரான்ஸ் - 22,614
5) இங்கிலாந்து - 20,319
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26) Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Post by ayyasamy ram Sun Apr 26, 2020 9:35 am

வரும் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள்
கூடுவதை தவிர்க்க வேண்டும் என உ.பி.அரசு கூறி உள்ளது.

ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை
அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


சூழ்நிலையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து
முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26) Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Post by ayyasamy ram Sun Apr 26, 2020 9:37 am

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா
பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,817 ஆக இருந்தது.


இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 811 பேருக்கு
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம்
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை
7,628 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மட்டும்
22 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை
தெரிவித்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26) Empty Re: கொரோனா வைரஸ் பாதிப்பு - இன்றைய நிலவரம் (ஏப்ரல் - 26)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum