ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை

2 posters

Go down

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம்  நமக்கில்லை  Empty பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை

Post by Guest Sat Apr 25, 2020 7:09 pm

கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதைக்கு சொந்தமான கல்லூரி ஏழை மாணவியை கல்வி கட்டணம் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம்  நமக்கில்லை  49c20f3f-0f68-4ec9-93d5-d10427df110a-jpg

கொரோனா பரவல் தடுக்க தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,’’பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தையும், நிலுவையில் உள்ள தற்போதைய நிகழாண்டுக்கான கட்டணத்தையும் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்துவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்வி கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தக்கூடாது. ஊரடங்கு முடியும் வரை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் இதனை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அதனையும் மீறி, திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த ஆலடி அருணா பெயரில் ஆலங்குடியில் இயங்கி வரும் ஆலடி அருணா நர்சிங் கல்லூரியின் பயின்று வரும் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவியின் கல்விக்கட்டணம் முழுவதையும், மார்ச் மாத விடுதி உணவு கட்டணத்தையும் செலுத்துமாறு அந்த கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கல்லூரி முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏவுமான போங்கோதை அருணாவின் கணவர் பாலாஜி, அவர்களது மகள்கள் சமந்தா பாலாஜி, காவ்யா பாலாஜி ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

திமுகவினர் கொரோனாவை எதிர்த்து ஒன்றிணைவோம் வா என அழைத்து கோஷமிட்டு வருகிறது. ஆனால் அந்தக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான பூங்கோதை குடும்பத்தினரால் நடத்தப்படும் கல்லூரி, மாணவியின் கல்வி கட்டணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே பூங்கோதை சில தினங்களுக்கு முன், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூரி விடுதி ஒன்றை தனிமை வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஒரு மருத்துவரும் கூட.

(ஆசியாநெட்)
avatar
Guest
Guest


Back to top Go down

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம்  நமக்கில்லை  Empty Re: பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை

Post by T.N.Balasubramanian Sat Apr 25, 2020 7:46 pm

தமிழக கட்சிகள் எல்லாமே மக்களுக்காக செயல் படுவதில்லை.
அதில் உள்ள கவுன்சிலர்கள் /MLA க்கள் /MP கள் தங்கள் தங்கள் குடும்பத்தினருக்கு 
செல்வம் சேர்க்க பலப்பல கல்லூரிகள் (இஞ்சினீரிங் /மெடிக்கல்)
ஆரம்பித்து பணம் பண்ணுகிறார்கள்.
நடிகர்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல.

பாவம் தமிழக மக்கள்.சரியான ஏமாளிகள்.
400 /500 கொடுத்து சினிமா டிக்கட் வாங்கி 
கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணி 
குடும்பத்தை வாட போடும் வெறியர்கள்.
அறிவிலிகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம்  நமக்கில்லை  Empty Re: பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:40 am

Code:

திமுகவினர் கொரோனாவை எதிர்த்து ஒன்றிணைவோம் வா என அழைத்து கோஷமிட்டு வருகிறது. ஆனால் அந்தக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான பூங்கோதை குடும்பத்தினரால் நடத்தப்படும் கல்லூரி, மாணவியின் கல்வி கட்டணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே பூங்கோதை சில தினங்களுக்கு முன், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூரி விடுதி ஒன்றை தனிமை வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஒரு மருத்துவரும் கூட.

இதே திமுக கூப்பாடு போடுகிறது , நாடகமாடுகிறது , நடிக்கிறது ...அரசியல் பண்ணுகிறது ..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம்  நமக்கில்லை  Empty Re: பாருங்க மக்களே! கொரோனாவில் ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum