ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

3 posters

Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by Guest Sat Apr 25, 2020 4:16 pm


புதிய தோற்றத்தில் காட்சி தரும் பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் கைலாசாவுக்குள் கொரொனா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கைலாசாவில் லாக்டவுண் இல்லை என அவரின் சிஷ்சைகள் டிக்டொக் காணொளியில் கூறி உள்ளனர்.

அதைத் தொடர்ந்து நித்தியானந்தவுக்கும் கொரொனாவுக்கும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால்,கொரொனா கவலையுடன் அமெரிக்கா சென்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

avatar
Guest
Guest


Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 27, 2020 10:13 am

கைலாசிவுக்கு போகனும் அதுவும் இப்பவே பாகனும், டிக்கெட் எங்க வாங்கனும், சீக்கிரம் சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by T.N.Balasubramanian Mon Apr 27, 2020 10:47 am

கைலா"சாவிற்கு" யாரும் போகவேண்டாம்.  


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 27, 2020 2:28 pm

இல்லீங்க ரமணியன் சார், நான் போக விரும்புவது நித்தியின் கைலாசம். ஏன்னா அவரு எங்க ஊர்காரர், இப்போ கொஞ்சம் மனநிலை கெட்டு போய் ஏதோ ஊளரிக்கிட்டு இருக்கார், போய் அவருக்கு புத்தி சொல்லிட்டு வரனும், அதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by ayyasamy ram Mon Apr 27, 2020 2:56 pm

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் C8aL6VTXUAA8MyI?format=jpg&name=small
-
கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் 88T8oQAlRi28FodcY1Nj+EIUf2XZX0AAfqev


~ சூரியனை 40 நிமிஷம் கழிச்சு உதிக்க வெச்சவர்கிட்ட
வம்பு வழக்குன்னு ஏதும் வெச்சுக்க கூடாது...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by Guest Mon Apr 27, 2020 5:32 pm

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் 88T8oQAlRi28FodcY1Nj+EIUf2XZX0AAfqev

இந்தப் பொண்ணு நல்லாயிருக்கே!
avatar
Guest
Guest


Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by Guest Mon Apr 27, 2020 5:38 pm

~ சூரியனை 40 நிமிஷம் கழிச்சு உதிக்க வெச்சவர்கிட்ட
வம்பு வழக்குன்னு ஏதும் வெச்சுக்க கூடாது...!

அதில ஒரு லாஜிக் இருக்கு. நாட்டுக்கு நாடு ஏற்படும் நேர வேறுபாடும் DST ம் வைத்துப் பார்த்தால் இப்படி வர வாய்ப்புண்டு.நான் 150 நிமிடங்கள் முன்னரே சூரியனை உதிக்க வைத்திருக்கிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by T.N.Balasubramanian Mon Apr 27, 2020 6:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்லீங்க ரமணியன் சார், நான் போக விரும்புவது நித்தியின் கைலாசம். ஏன்னா அவரு எங்க ஊர்காரர், இப்போ கொஞ்சம் மனநிலை கெட்டு போய் ஏதோ ஊளரிக்கிட்டு இருக்கார், போய் அவருக்கு புத்தி சொல்லிட்டு வரனும், அதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1318363


உலகமே ஒரு வித பயத்தில் அரண்டு பிரண்டு இருக்கும் சமயத்தே,
மனதிற்கு மகிழ்ச்சியை தருபவர்கள் நடிகர்கள்  வடிவேலுவும்,
நித்யானந்தர் மட்டுமே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by T.N.Balasubramanian Mon Apr 27, 2020 6:39 pm

சக்தி18 wrote:
~ சூரியனை 40 நிமிஷம் கழிச்சு உதிக்க வெச்சவர்கிட்ட
வம்பு வழக்குன்னு ஏதும் வெச்சுக்க கூடாது...!

அதில ஒரு லாஜிக் இருக்கு. நாட்டுக்கு நாடு ஏற்படும் நேர வேறுபாடும் DST  ம் வைத்துப் பார்த்தால் இப்படி வர வாய்ப்புண்டு.நான் 150  நிமிடங்கள் முன்னரே சூரியனை உதிக்க வைத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1318372


ஆஹா நித்தியை மிஞ்சின சக்தியை கொண்ட சக்தியே,நீ வாழ்க !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள் Empty Re: கைலாசாவுக்குள் வர கொரொனாவுக்கு NO சொன்ன நித்தியானந்த சுவாமிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum