ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்

Go down

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் Empty ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்

Post by ayyasamy ram Sat Apr 25, 2020 6:41 am

சென்னை:
இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான,
ரமலான் நோன்பு, இன்று(ஏப்.,25) அதிகாலை துவங்கியது.

காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும்
நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு
கடைப்பிடிப்பர்.

இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை
மட்டுமின்றி, இரவிலும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை
செய்வது வழக்கம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால்,
வழிபாட்டு தலங்களில் கூடுவதற்கு, உலக நாடுகள் தடை
விதித்துள்ளன. எனவே, முஸ்லிம்கள், நோன்பு காலத்திலும் தங்கள்
வீட்டிலேயே, தொழுது கொள்ள வேண்டும்.

தமிழக வக்பு வாரியம் சார்பிலும், மசூதிகளுக்கு சுற்றறிக்கை
விடப்பட்டுள்ளது. மசூதிகளில் தொழுகை நேர அறிவிப்பை மட்டும்
மேற்கொள்ளுமாறும், மக்களை கூட்டி தொழுகை நடத்த வேண்டாம்
என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

ரம்ஜான் துவங்கியதையடுத்து துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்., தலைவர் ராகுல்,
எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு ரம்ஜான்
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் Empty Re: ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்

Post by Guest Sat Apr 25, 2020 12:38 pm

2019 இல் மெக்காவில்..........

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் 27621110-8255347-image-a-16_1587767501931

2020 இல் .................

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் 27620974-8255347-image-a-14_1587767376700

ஆனாலும் அடங்காதவர்களும்,நாடுகளும் இருக்கவே செய்கின்றன.பங்களாதேசம்,இந்தோனேசியா,பாகிஸ்தான்....என.................

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் NINTCHDBPICT000579053946

இந்தோனேசியாவில் பாதிப்பு 8,211 இறப்பு 869

ரமலான் நோன்பு துவங்கியது; வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள் NINTCHDBPICT000579053931

(Sun)

avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum