புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_m10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10 
21 Posts - 58%
heezulia

11 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
mohamed nizamudeen

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_m10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10 
213 Posts - 41%

208 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_m10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_m10சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையில் கிடந்த 2,000 நோட்டை மருந்து தெளித்து எரித்த அதிகாரிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 4:17 pm

ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும் சாலை.
அநாதையாக கிடந்த 2,000.
ஆனால், யாருமே அதை எடுக்கவில்லை.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகளும் அச்சத்தின் காரணமாக
தூரத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் குனிந்தும்,
நிமிர்ந்தும் பார்த்தனர்.

அவர்களுக்கும் அதை யார் இப்படி கல் வைத்து விட்டுச் சென்றது
என்று புரியவில்லை. விளைவு கிருமி நாசினி தெளித்து பின்னர்
காய வைத்து, மேல் அதிகாரிகளின் உத்தரவுப்படி அதை எரித்து விட்டனர்.

கொரோனா ஊரடங்கால் நாட்டில் என்னவெல்லாமோ நடந்து வருகிறது. குஜராத்தில் நடந்த சம்பவம், ரோட்டில் கிடந்த ரூபாய் நோட்டைக் கூட எடுத்து செல்ல மக்கள் கடும் அச்சமடைகின்றனர் என்பதை விளக்குகிறது.

குஜராத்தின் குட்டி நகரம் புனா.
இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாலையில் ஒருவர் நடந்து சென்றுள்ளார். வழியில், சாலையில் நடுவில் ஒரு 2000 ரூபாய்
நோட்டு ஒன்று இருந்துள்ளது. அது பறக்காமல் இருக்க, அதன்
மீது கல் வைக்கப்பட்டிருந்தது.

யாராவது விளையாடுகிறார்களோ என்று சுற்றும், முற்றும் பார்த்துள்ளார். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில்
ஆட்கள் யாரும் இல்லை. மீண்டும் ஒரு முறை ரூபாய் நோட்டை சுற்றிச்சுற்றி வந்து பார்த்துள்ளார்.

கொரோனா தொற்றியவர்கள் யாராவது வேண்டுமென்றே எச்சிலை துப்பி ரூபாய் நோட்டை சாலையில் வைத்து சென்றிருப்பார்களோ என்று அச்சம் அடைந்து அதை எடுக்கவே இல்லை.

இவர் சாலையில் எதையோ, சுற்றிச்சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து, மேலும் சிலர் அங்கு கூடியுள்ளனர். அவர்களுக்கும் அதே எண்ணம்தான் தோன்றி உள்ளது.

எதற்கு வம்பு என்று நகராட்சி அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஜீப் போட்டுக் கொண்டு விரைந்து வந்தனர் அதிகாரிகள். வந்த நான்கு அதிகாரிகளும் ரூபாய் நோட்டை, நாலாபுறமும் சுற்றி வந்து பார்த்துள்ளனர். மண்டையை தீவிரமாக குடைந்து, யாராவது பதில் சொல்வார்களா என்று எதிர்பார்த்துள்ளனர்.

யாருக்குமே பதில் தெரியவில்லை. இதனால் அவர்கள் ஜீப்பில் இருந்த கிருமி நாசினியை கொண்டு வந்து, அந்த கல் முழுவதற்கும் அடித்துள்ளனர். அதன் பின்னர் ஒரு குச்சியால் கல்லை தள்ளிவிட்டு, அந்த ரூபாய் நோட்டுக்கும் கிருமி நாசினியை ஸ்பிரே செய்துள்ளனர்.
இப்போதும் அந்த நோட்டை எடுப்பதற்கும் அவர்களில் ஒருவரும் முன்வரவில்லை.

சரி என்று ஒரு அதிகாரி தனது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

‘‘சூப்பர் சார்...’’ என்று கூறிவிட்டு அதிகாரியின் போனை துண்டித்து அவர், தன்னிடம் அதிகாரி கூறிய அதிநவீன பார்முலாவை செயல்படுத்த ஆரம்பித்தார்.

அதாவது ரூபாய் நோட்டு பறந்து விடாமல், அதன் மீது ஏற்கனவே பயன்படுத்திய குச்சியை வைத்தவர், அடுத்த அதிகாரியிடம் தீப்பெட்டியை வாங்கி, நோட்டை கொளுத்தி விட்டார்.

முழுவதும் சாம்பலான பின்னர் அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு போய்விட்டனர். இப்போது இந்த ரூபாய் நோட்டை சாலையில் கல்லை வைத்து போட்டுவிட்டு சென்றவர் யார் என்று போலீசார் அதிதீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு... கோடை வெயிலின் தாக்கத்தை விட உச்சமாக இருக்கிறதா?

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக