புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
29 Posts - 62%
heezulia
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
194 Posts - 73%
heezulia
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
8 Posts - 3%
prajai
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_m10உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:07 am

சென்னை:

பருப்பு வகைகள் விலை உயர்வைகட்டுப்படுத்த தமிழக அரசு
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்து
உள்ளது.

ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து
செல்வதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும்
சில நாட்களாக மளிகை கடைகளில் பருப்பு வகைகளின் விலை
கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்கு அரை கிலோ
துவரம் பருப்பு 57.50 ரூபாய்; உளுந்தம் பருப்பு 64.70 ரூபாய் என
விலை நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.

ஆனால் மளிகை கடைகளில் அனைத்து வகை பருப்புகளும்
அரை கிலோ 135 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை
செய்யப்படுகிறது.

ரேஷனில் 250 கிராம் புளி 35.50 ரூபாய் என விற்கப்படுகிறது.
ஆனால் கடைகளில் கிலோ புளி 180 - 200 ரூபாய் வரை
விற்கப்படுகிறது. குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தப்படும்
புளி கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல மிளகாய் தனியா மஞ்சள் உள்ளிட்ட மளிகை
பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

பருப்பு வகைகளின் விலை உயர்வால் பொது மக்கள்கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து அவற்றை
எடுத்து வர முடியாததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள்
தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள
தனியார் கிடங்குகளில் பருப்பு வகைகள் புளி மிளகாய் பூண்டு
உள்ளிட்ட மளிகை பொருட்கள் தமிழகத்திற்கு ஒரு மாதம் தேவையான
அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல மற்ற மாவட்டங்களிலும் டன் கணக்கில் மளிகை பொருட்கள்
இருப்பு உள்ளன. பொது மக்களின் அத்தியாவசிய தேவை கருதி இவற்றை
வெளிச்சந்தைக்கு கொண்டு வர முதல்வர் பழனிசாமி நடவடிக்கை
எடுத்தால் அவற்றின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக