புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_m10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_m10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_m10அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2020 6:05 pm

வாஷிங்டன்:

அமெரிக்க நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதற்கு பிற நாட்டினருக்கு வழங்கப்படுகிற
அதிகாரப்பூர்வ அனுமதி அட்டை கிரீன் கார்டு என அழைக்கப்படுகிறது. இது ஐ.என்.ஏ.
என்று அழைக்கப்படுகிற அமெரிக்க குடியேற்றம் மற்றும் தேசிய சட்டத்தின்கீழ், அந்த
நாட்டில் குடியேறியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த கிரீன் கார்டு கிடைத்து விட்டால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும்.
இந்த கார்டு கிடைப்பதை கவுரவமாக அமெரிக்க வாழ் பிற நாட்டினர் கருதுகின்றனர்.

இப்போது அமெரிக்க நாட்டை கொரோனா வைரஸ் தொற்று நோய் உலுக்கி எடுத்து
வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை
அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வருகிறார்.

கிரீன் கார்டு

2 தினங்களுக்கு முன்பாகத்தான் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதை
தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு, கிரீன் கார்டுகள்
வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம்
நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் முதலில் அமெரிக்க பணியாளர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
கிரீன் கார்டு வழங்க விதிக்கப்படுகிற தடையானது 60 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
அதற்கு பிறகு நீட்டிப்பு செய்ய வேண்டியது ஏற்பட்டாலோ, மாற்றங்கள் செய்ய வேண்டும்
என்றாலோ, இதில் நானும், என்னோடு பணியாற்றுகிற பொருளாதார அடிப்படையிலான
குழுவினரும் அப்போது மதிப்பீடு செய்வோம்.

நிரந்தர குடியுரிமை தேடுவோருக்கு மட்டுமே இது பொருந்தும்.

அதே நேரத்தில் இதில் சில விதி விலக்குகள் இருக்கும். (
இதுபற்றி கூடுதல் தகவல்களை டிரம்ப் வெளியிடவில்லை.)

அமெரிக்காவில் குடியேற்றத்துக்கு தற்காலிக தடை விதித்திருக்கிறோம்.

அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறபோது,
வேலையில்லாமல் இருக்கிற அமெரிக்கர்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம்.

கொரோனா வைரசால் வேலை இழக்கிற அமெரிக்கர்கள் இடத்தில், வெளிநாட்டினரை
கொண்டு வந்து அமர்த்துவது தவறு, அநீதி. நாங்கள் அமெரிக்க தொழிலாளர்களை
பாதுகாக்க விரும்புகிறோம். நாங்கள் முன்னேறும்போது, அவர்களை மென்மேலும்
பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த
அறிவிப்பினை டிரம்ப் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்புகிற
வகையில் டிரம்ப் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் தற்போதுள்ள சட்ட நடைமுறைப்படி வேலை வாய்ப்பு அடிப்படையில்
ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கிரீன் கார்டு வழங்க முடியும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் இபி1, இபி2, இபி3 என 3 பிரிவுகளில் சுமார் 17 ஆயிரம்
இந்தியர்களுக்கு கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டன.

இப்போது கிரீன் கார்டுகள் வழங்குவதை தற்காலிமாக நிறுத்தி வைக்கும் டிரம்பின் நிர்வாக
உத்தரவால், எச்-1 பி விசாதாரர்கள் (என்ஜினீயர்கள் உள்ளிட்ட உயர்தொழில் நுட்ப ஆற்றல்
படைத்தவர்கள்) பாதிக்கப்பட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. விவசாய தொழிலாளர்களும்
பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

எப்படி இருப்பினும், டிரம்பின் நிர்வாக உத்தரவால் கிரீன் கார்டு எதிர்பார்த்து காத்திருக்கிற
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள், இவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும்
செயல்முறைகளில் மேலும் தாமதம் ஏற்படும் என்று வாஷிங்டனில் இருந்து வருகிற தகவல்கள்
கூறுகின்றன.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக