ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்

Go down

 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம் Empty 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்

Post by ayyasamy ram Thu Apr 23, 2020 12:59 pm

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்கள்
பேசும் பொருளாகி உள்ள நிலையில், தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து
டெஸ்ட் கிட் சாதனங்களை கொள்முதல் செய்வதையும், உற்பத்தி
செய்வதையும் இந்தியா அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதிகாரிகள் நேற்று இதுகுறித்து கூறுகையில்,”ஹரியானா மாநிலம்
மானேசரில் உள்ள எஸ்டி பயோசென்சர் தயாரிப்பு கூடத்தில் 5 லட்சம்
ரேபிட் டெஸ்ட் கிட் சாதனங்களை தயாரித்து வழங்க தென் கொரிய
நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஒரு வாரத்தில் தயாரிக்க நிறுவனம் முடிவு
செய்துள்ளது. அடுத்த சில வாரங்களில், தேவைகளுக்கேற்ப உற்பத்தியை
அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு
ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) செவ்வாய்க்கிழமை மாநிலங்களுக்கு
அறிவுறுத்தியிருந்தது.ரேபிட் டெஸ்ட் கிட தொடர்பான விவரங்களை களத்தில்
நேரடியாக மருத்துவ குழுக்கள் ஆய்வு செய்த பின்னர், விரிவான ஆலோசனையை
வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

சியோலில் உள்ள இந்திய தூதரகம், தென் கொரிய மருந்து நிறுவனமான
ஹூமாசிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரேபிட் டெஸ்ட் கிட கருவிகள் வாங்குவது
தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் இந்தியாவில்
இருந்து பெறப்படுகின்றது.

கடந்த வாரம் சீனாவிலிருந்து இந்தியா 6.5 லட்சம் சோதனை கருவிகளை இறக்குமதி
செய்தது. இது தவிர, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா,
ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து சோதனை கருவிகள் உள்ளிட்ட மருத்துவ
உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்தியா தயாராகி வருவதாக வட்டாரங்கள்
தெரிவித்தன.
-
-----------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம் Empty Re: 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்

Post by Guest Thu Apr 23, 2020 3:30 pm

அரசு அதிகாரிகளின் தவறு.மார்ச் தொடக்கத்திலேயே ஸ்பெயின் நாட்டில் பிரச்சனையாகி திருப்பி அனுப்பினார்கள்.சீன அரசின் அழுத்தம் காரணமாக சரியான கருவுகளை அனுப்ப நிறுவனம் ஒப்புக் கொண்டது. Biotech நிறுவனம் அப்போதுதான் சீன அரசின் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தது. அனுமதி கிடைக்கவே ஏற்றுமதி ஆரம்பமானது.
இதை தெரிந்து இந்திய அரசு சரியான நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்திருக்க வேண்டும் சீனாவில் பல Rapid Test Kits தயாரிக்கும் நிறுனங்கள் உள்ளன..
AP அரசு ஏற்கனவே ஒரு லட்சம் test kits ஐ தென் கொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்திருக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum