ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்ஸ்..

+6
சாந்தன்
ரிபாஸ்
உதயசுதா
தாமு
இளமாறன்
snehiti
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தத்துவம்ஸ்.. Empty தத்துவம்ஸ்..

Post by snehiti Thu Jan 07, 2010 1:14 am

கூட்டத்தில் இருக்கும்போது
வார்த்தைகளில் கவனமக இருங்கள்..
தனிமையில் இருக்கும்போது எண்ணஙகளில்
கவனமாக இருஙகள்..



போலியான உறவுகளில்..
புன்னகை கூட பொய்
உண்மையான உறவுகளில்..
கோபம்கூட புன்னகை..




மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,,
மிகவும் சந்தோஷமான விஷயம்.
உனக்காக பிறர் கண்ணீர்
சிந்துவது...


வாழ்க்கையில்நல்ல நாள்...இன்று.
சிறந்த வெகுமதி....மன்னிப்பு..
மிகவும் தேவை.......பணிவு..
கொடிய நோய்.........பேராசை...
எளியது.................குற்றம் காணல்..
ஆபத்து..................அதிக பேச்சு.
உயர்வுக்கு வழி........உழைப்பு..
செய்யகூடாதது........நம்பிக்கை துரோகம்
நழுவகூடாதது.........வாய்ப்பு.
மறக்க கூடாதது........நன்றி..
பிரியகூடாதது........... நட்பு.


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by இளமாறன் Thu Jan 07, 2010 1:32 am

snehiti wrote:
போலியான உறவுகளில்..
புன்னகை கூட பொய்
உண்மையான உறவுகளில்..
கோபம்கூட புன்னகை..




மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,,
மிகவும் சந்தோஷமான விஷயம்.
உனக்காக பிறர் கண்ணீர்
சிந்துவது...


வாழ்க்கையில்நல்ல நாள்...இன்று.
சிறந்த வெகுமதி....மன்னிப்பு..
மிகவும் தேவை.......பணிவு..
கொடிய நோய்.........பேராசை...
எளியது.................குற்றம் காணல்..
ஆபத்து..................அதிக பேச்சு.
உயர்வுக்கு வழி........உழைப்பு..
செய்யகூடாதது........நம்பிக்கை துரோகம்
நழுவகூடாதது.........வாய்ப்பு.
மறக்க கூடாதது........நன்றி..
பிரியகூடாதது........... நட்பு.


நல்ல கருத்துகள வாழத்துக்கள. தத்துவம்ஸ்.. 677196

நான கடைப்பிடிப்பது கடிணமானது... நீஙகள
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by தாமு Thu Jan 07, 2010 5:33 am

நல்ல கருத்துக்கள் சினோகிதி... தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196

ஆமாம் நீங்க என்ன பன்னுரிங்க? தத்துவம்ஸ்.. 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by உதயசுதா Thu Jan 07, 2010 10:32 am

மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,,
மிகவும் சந்தோஷமான விஷயம்.
உனக்காக பிறர் கண்ணீர்
சிந்துவது


நல்ல தத்துவம், keep it up. சினேகிதி.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 10:34 am

[quote="UDAYASUDHA"]மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,,
மிகவும் சந்தோஷமான விஷயம்.
உனக்காக பிறர் கண்ணீர்
சிந்துவது


நல்ல தத்துவம், keep it up. சினேகிதி.[/quot

சூப்பர் தத்துவம்ஸ்.. 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by சாந்தன் Thu Jan 07, 2010 10:46 am

வாழ்க்கையில்நல்ல நாள்...இன்று.
சிறந்த வெகுமதி....மன்னிப்பு..
மிகவும் தேவை.......பணிவு..
கொடிய நோய்.........பேராசை...
எளியது.................குற்றம் காணல்..
ஆபத்து..................அதிக பேச்சு.
உயர்வுக்கு வழி........உழைப்பு..
செய்யகூடாதது........நம்பிக்கை துரோகம்
நழுவகூடாதது.........வாய்ப்பு.
மறக்க கூடாதது........நன்றி..
பிரியகூடாதது........... நட்பு.





இதை நாம் பின்பற்றுகிறோமா சிநேகிதி
ஆனாலும் அருமை அருமை அருமை


தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196 தத்துவம்ஸ்.. 677196


தத்துவம்ஸ்.. 325286

தத்துவம்ஸ்.. 678642 தத்துவம்ஸ்.. 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by முபிஸ் Thu Jan 07, 2010 10:48 am

மிகவும் நன்றாக உள்ளது தொடர்க உங்கள் பனி..தேவை ஈகரைக்கு உங்கள் சேவை நன்றி..
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by rikniz Thu Jan 07, 2010 11:22 am

snehiti wrote:
நழுவகூடாதது.........வாய்ப்பு.
மறக்க கூடாதது........நன்றி..
பிரியகூடாதது........... நட்பு.

இதில் எல்லாமே நல்ல தத்துவம்ஸ்தான் இதிலையும் மிகவும் பிடித்தது ”வாய்பு, நன்றி, நற்பு”

snehiti wrote:
பிரியகூடாதது........... நட்பு.
இதிலையும் பிடித்தது நட்பு அதுவும் ஈகரை நண்பா்களின் நட்பு


தத்துவம்ஸ்.. Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by தண்டாயுதபாணி Thu Jan 07, 2010 11:32 am

நல்ல தத்துவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சிநேகதி தத்துவம்ஸ்.. 733974


தத்துவம்ஸ்.. Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by சாந்தன் Thu Jan 07, 2010 11:35 am

வாங்க தண்டா
ரொம்ப நேரமா காணோமே என்று நினைத்தேன்
வந்து விட்டீர்கள் தத்துவம்ஸ்.. Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தத்துவம்ஸ்.. Empty Re: தத்துவம்ஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum