ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

5 posters

Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

Post by சிவா Thu Jan 07, 2010 12:53 am

நெல்லை: விகேபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சிங்கப்பூரில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை மீட்டு தரும்படி போலீசில் தந்தை புகார் செய்தார்.

நெல்லை மாவட்டம் விகேபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு முத்துலெட்சுமி (21) என்ற மகளும், மாரியப்பன் (19) என்ற மகனும் உள்ளனர்.

வடிவின் உறவினர் கோழிக்கோடு அருகேயுள்ள வடகரையை சேர்ந்த பொன்னு ஸ்ரீதரன். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் சிங்கப்பூரில் உள்ள தனது மருமகன் ஆகாஷ் பாத்தியா என்பவரது வீட்டுக்கு வேலை செய்ய பெண் தேவை என்று கூறினார்.

இதனால் வடிவு தனது மகள் முத்துலெட்சுமியை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். 2 மாதங்களாக சம்பளம் அனுப்பி வந்த முத்துலெட்சுமி 2 நாட்களுக்கு முன்பு வரை பெற்றோருடன் ஃபோனில் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே நேற்று மாலை முத்துலெட்சுமி இறந்து விட்டார் என சிங்கப்பூரில் இருந்து தகவல் வந்தது. போனில் பேசியவர் உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமியின் பெற்றோர், கோழிக்கோட்டில் உள்ள உறவினர் மூலமாக விவரங்களை விசாரிக்க முயன்றனர்.

இந்நிலையில் இன்று காலை சங்கரநாராயணன் முகவரிக்கு பேக்ஸ் ஒன்று வந்தது. அதில் முத்துலெட்சுமியின் உடலை சிங்கப்பூரில் அடக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளோம். உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. இதில் கையெழுத்திட்டு மீண்டும் பேக்ஸ் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி்ன் பெற்றோர் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும் விகேபுரம் போலீசில் புகார் செய்துள்ளனர்.


சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty Re: சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

Post by இளமாறன் Thu Jan 07, 2010 1:20 am

அட பாவிகளா...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty Re: சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

Post by தாமு Thu Jan 07, 2010 5:27 am

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Affraid சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். 56667 சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். 67637 சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். 67637 சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty arul

Post by arularjuna Thu Jan 07, 2010 5:38 pm

இந்த காலத்திலும் இளம் பெண்னை வீட்டு வேலைக்கா!!!!


Last edited by arularjuna on Fri Jan 08, 2010 3:41 pm; edited 1 time in total
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty Re: சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

Post by Manik Thu Jan 07, 2010 6:34 pm

இவரையெல்லாம் ஒரு அப்பா என்று சொல்வதில் கேவளமாக இருக்கிறது.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம். Empty Re: சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த தமிழக இளம்பெண் மர்ம மரணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum