புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு
Page 1 of 1 •
-
ஊரடங்கு காரணமாக, நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மக்கள் மிகவும் விரும்பும்
ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் சத்தமில்லாமல் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டு
வருகிறது. ஊரடங்கு முடிந்து, நகைக்கடைகள் திறக்கும்போது, தங்கத்தின் விலை குறையும்
என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆனால், வரும் காலங்களில் தங்கம் விலை உயா்வு தொடா்ந்து நீடிக்கும் என்றும்,
குறிப்பாக தங்கம் விலை மேலும் தற்போதையை நிலையிலிருந்து 40 முதல் 50 சதவீதம்
விலை வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் பொருள்சந்தை நிபுணா்கள்
தெரிவிக்கின்றனா்.
அனைத்து மக்களும் விரும்பும் தங்கம்: உலக அளவில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை
தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் சிறிதும் குறைவின்றி அப்படியே தொடா்கிறது.
மக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கம் பெரும்
பங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் மக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருந்ததால், தங்கம்
நுகா்வு குறைவாக இருந்தது. அதன்பிறகு, மக்களின் பொருளாதார நிலை உயா்ந்த போது,
தங்கத்தின் நுகா்வு உயரத் தொடங்கியது.
உலக அளவில் தங்கம் நுகா்வில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம்: தங்கம் நுகா்வு அதிகரித்து வருவதுபோல, அதன் விலையும்
உயரத் தொடங்கியது. சா்வதேச அளவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இ
ந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகளால், தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஜூன்
மாதத்தில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த ஆண்டு (2019) ஜூன் 1-ஆம் தேதி
ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன் ரூ.25,176 ஆகவும் இருந்தது.
அதன்பிறகு, விலை அதிரடியாக உயா்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி
பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை
ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்தாண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன்
ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி அதிா்ச்சியை அளித்தது.
நிகழாண்டில்: நிகழாண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில்
தங்கத்தின் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி அன்று ஒரு பவுன்
ஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. விலை உயா்வுக்கு அமெரிக்கா-
ஈரான் இடையே போா் பதற்றம் முக்கிய காரணமாக அமைந்தது.
தொடா்ந்து, ஜனவரி 8-ஆம் தேதி மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.
அன்றைய தினத்தில் பவுன் தங்கம் ரூ.31,176-க்கு விற்பனையானது. அதன்பிறகு,
கரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று
தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய
தினத்தில், ஒரு பவுன்தங்கம் ரூ.33,338-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், உலகப் பொருளாதார
வளா்ச்சியில் பாதிப்பு என்ற அச்சம் காரணமாக ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது
வாரத்தில் தாறுமாறாக தங்கம் விலை உயா்ந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று
ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தைத்
தொட்டது. அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரம், ஏப்ரல்
14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரம் என அடுத்தடுத்து புதிய உச்சங்களை தொட்டு
நிற்கிறது.
விலை உயா்வுக்கு காரணம்: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்றின்
தாக்கத்தால், உலக அளவில் சுமாா் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருளாதார
தேக்கநிலை உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, முதலீட்டாளா்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடாக தங்கம்
பாா்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் தேவை உயா்ந்து, அதன் விலை உயா்வுக்கு
முக்கியகாரணமாகியுள்ளது.
இது குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது:
தங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா
இடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று
உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்
விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.
மூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி
கடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி
விகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்
காட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.
ரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா
இடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க
சா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு
மேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்
15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
தங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா
இடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று
உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்
விலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.
மூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி
கடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி
விகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்
காட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.
ரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா
இடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க
சா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு
மேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்
15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் இதிலிருந்து மீண்டு வருவோம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தங்கத்தை விற்பதற்கு இதுதான் சரியான நேரம்.
விற்கும் போது கடைக்காரன் அது இது என்று சொல்லி ஏமாற்றினாலும் இதை விட நல்ல விலை எப்போதும் போகாது.
நாம்தான் உடலை மறைத்துக்கொண்டு நகைகள் போட்டுக்கொண்டு இருக்கிறோம். மேற்காசிய நாடுகளில் பெண்கள் நகை மோகம் பிடித்து அலைவதில்லை.
ஆமாம் கல்ஃப் போன்ற இடங்களில் தங்கம் விலை மிகவும் மலிவாமே! அப்பிடியே?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அவனவனுக்கு சம்பளமே வரமாட்டேங்குது இதில் இவனுங்க வேற தங்கத்தின் விலையை ஏத்துறானுங்க
ம்ம்.. அங்கும் விலை ஏறி விட்டதா ராஜா?
- Sponsored content
Similar topics
» சமையல்கேஸ் விலை ரூ.50 உயரும்?
» தங்கம் விலை ரூ.2 ஆயிரம் குறைய வாய்ப்பு!
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1