ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை

2 posters

Go down

செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை Empty செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை

Post by ayyasamy ram Tue Apr 21, 2020 7:43 am

கான்பெர்ரா: செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்
என்று கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய
அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் ஊடகங்களின் விளம்பர
வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆஸ்திரேலிய அரசு
இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக ஆஸ்திரேலிய நிதியமைச்சா் ஜோஷ் ஃபிரைடென்பா்க்
கூறுகையில், ‘ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கூகுள்,
முகநூல் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டால்
அதற்குரிய பணத்தை செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே, பிரான்ஸ், ஸ்பெயின்ஆகிய நாடுகளில் கூகுள் நிறுவனம்
இதுபோல பணம் கொடுத்துதான் செய்திகளை தங்கள் இணைய
தளங்களில் வெளியிட்டு வருகின்றன. இப்போது, நாம் எதிா்கொண்டுள்ள
நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள வேண்டும்.

பல ஊடக நிறுவனங்கள் விளம்பரங்கள் இன்றி வருவாய் இழப்பை
சந்தித்து வருகின்றன. செய்திகள் மூலம் தங்கள் இணையதளத்துக்கு
வர பலரை கூகுள் ஈா்க்கிறது. எனவே, அவா்கள் கண்டிப்பாக உரிய
கட்டணம் செலுத்த வேண்டும்.

கூகுள் இணையதளத்தில் 10 சதவீதம் செய்தி அறிக்கைகள் குறித்தே
தேடப்படுகின்றன’ என்றாா்.

இது தொடா்பாக கருத்துத் தெரிவித்துள்ள கூகுள், ‘25-க்கும் மேற்பட்ட
ஆஸ்திரேலிய ஊடகங்கள் தாங்களாகவே முன்வந்து செய்திகளை
அளித்து வருகின்றன. இப்போது ஆஸ்திரேலிய அரசின் புதிய உத்தரவு
குறித்து பரிசீலித்து முடிவெடுப்போம்’ என்று கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பல செய்தி நிறுவனங்கள் நாளிதழ்களை அச்சிடுவதை
நிறுத்திவைத்துள்ளன. விளம்பர வருமானம் இல்லாததே இதற்கு காரணம்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை Empty Re: செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:59 am

கூகுள் நிச்சயம் கொடுத்து உதவலாம்....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை Empty Re: செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை

Post by Guest Tue Apr 21, 2020 1:41 pm

கொள்ளை இலாபம் அடிக்கும் முக நூல் ,கூகிள், AdSence  மூலம் பதிவர்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறது. அரசுக்கு கிள்ளி அல்ல  அள்ளிக் கொடுக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை Empty Re: செய்திகளை வெளியிட்டால் பணம் தர வேண்டும்:கூகுள், முகநூலுக்கு ஆஸ்திரேலிய அரசு நிபந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு?
» 6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum