ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு

3 posters

Go down

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு Empty கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு

Post by ayyasamy ram Tue Apr 21, 2020 7:36 am

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு Who
-
ஜெனீவா:
கரோனா நோய்த்தொற்றின் கோரமான பாதிப்பு இனி தான்
ஏற்படவுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பல்வேறு நாடுகள்
ஊரடங்கு தளா்வு உள்பட தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை
தளா்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ள நிலையில்,
அந்த அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து உலக சுதாரா அமைப்பின் தலைமை இயக்குநா்
டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக மிக மோசமான
பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். கரோனா பாதிப்பானது,
கடந்த 1918-ஆம் ஆண்டு 10 கோடி போ் உயிரிழப்புக்கு காரணமாக
இருந்த ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ நோயைப் போல மிகுந்த ஆபத்தானது.

எனினும், தற்போது நம்மிடம் மேம்பட்ட மருத்துவத் தொழில்
நுட்பம் உள்ளதால் கரோனாவால் பேரழிவு ஏற்படாமல் நம்மால்
தடுக்க இயலும். இருப்பினும், கரோனா நோய்த்தொற்றின் கோரமான
பாதிப்புகளை இனிதான் நாம் காண இருக்கிறோம்.

அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அதிக அளவிலான மக்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் வீரியம்
குறித்து புரிதலில்லை என்று டெட்ரோஸ் அதானோம் கூறினாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு Empty Re: கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 21, 2020 9:39 am

ஐயோயோ!!!! கொரோணா வின் தாக்கம் இன்னும் இருக்கா, என்ன கொடுமை சார் இது. கொஞ்ஞமா வந்துக் கிட்டு இருக்கிற நிம்மதியும் போச்சேசேசேசேசேசே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு Empty Re: கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:39 am

Code:

கரோனா நோய்த்தொற்று காரணமாக மிக மோசமான
பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். கரோனா பாதிப்பானது,
கடந்த 1918-ஆம் ஆண்டு 10 கோடி போ் உயிரிழப்புக்கு காரணமாக
இருந்த ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ நோயைப் போல மிகுந்த ஆபத்தானது.


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு Empty Re: கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum