ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

3 posters

Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by velang Tue Apr 21, 2020 7:35 am


நவீன  யுகத்தில் இப்போது ஒளிப்படங்கள் நிறைய எடுக்கின்றோம். அதனை எஃபெக்ட்டுடன் சேர்த்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ திறக்கும்.




இதில் 5 வகையான படிகள் கொடுத்துள்ளார்கள்.




நம்மிடம் உள்ள  ஒளிப்படங்களை தேர்வு செய்யுங்கள். ஃபோல்டரில் உள்ள மொத்த ஒளிப்படங்களையும் தேர்வு செய்திடலாம்.





ஒளிப்படங்களை தேர்வு செய்தபின்னர் உங்களுக்கான விண்டோ திறக்கும்.அதில் நீங்கள் தேர்வு செய்த ஒளிப்படங்களை காணலாம்.



ஒளிப்படங்கள்  ஒன்றிலிருந்து மற்ற படத்துக்கு மாறும் நிலையில் வேண்டிய ஃஎபெக்ட்கள் கொண்டுவரலாம். உங்களுக்கான ஃஎபெக்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமானதை தேர்வு செய்ய அதன் எதிரில் உள்ள ரேடியோ  பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கான ஃஎபெக்ட் தேர்வாகும்.



 படங்காளுக்கான பின்புல படத்தினை நீங்கள் தேர்வு செய்திட கீழே உள்ள விண்டோவில் பா ருங்கள்.



 நீங்கள் தேர்வு செய்திடும் படங்கள் உங்களுக்கு முன்னோட்டமாக பக்கத்தில் உள்ள விண்டோவில் தெரியவரும்.



ஒளிப்படங்களில் எழுத்துரு சேர்க்கவும் யூடியூப் வீடியோக்களை சேர்க்கவும் இதில் வசதி செய்யப்பட:டுள்ளது.எல்லா பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் உங்களுடைய மொத்த ஒளிப்படங்களும் பணி முடிந்த ஒளிப்பட விவரங்களும் தெரியவரும்.





  


ஒளிப்படங்களின் முன்னோட்டத்தினை நாம் காணலாம். 




இறுதியாக நீங்கள் ஒளிப்படங்களின் தொகுப்பினை உங்கள் கணினி ஹார்ட்டிஸ்கில் சேமிக்கலாம்.



இதில் உள்ள செட்டிங்ஸ ;படடனை கிளிக் செயதிடவும். மேலும் இதில் உள்ள பப்ளஷ் பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான யுஆர்எல் முகவரிகிடைக்கும். அதனை மற்றவர்களுக்கு அனுப்பி உங்களுடைய ஒளிப்படங்களை மற்றவர்களுடன் பார்த்து மகிழலாம். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.










velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty Re: வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 21, 2020 9:35 am

உங்களது இப்பதிவிற்றகு எனது நன்றி வேலன் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty Re: வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by ayyasamy ram Tue Apr 21, 2020 11:05 am

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. 103459460 வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty Re: வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by velang Thu Apr 23, 2020 7:28 am

மாணிக்கம் நடேசன் wrote:உங்களது இப்பதிவிற்றகு எனது நன்றி வேலன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1317890
நன்றி மாணிக்கம் சார்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty Re: வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by velang Thu Apr 23, 2020 7:28 am

ayyasamy ram wrote:வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. 103459460 வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1317897
நன்றி சார்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider. Empty Re: வேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum