புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
24 Posts - 53%
heezulia
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
14 Posts - 31%
kavithasankar
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
prajai
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
Barushree
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%
nahoor
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
4 Posts - 4%
prajai
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Barushree
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_m10கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 2:03 pm

உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில்
தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில்
தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.

வழியில் பெரும் பனிப்புயல். ..!
அவரால் காரை ஓட்ட முடியவில்லை…
கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு
கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,
பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!
வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே….
டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்!

பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு,
ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த
துவங்கினார் அவர் !

ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! ..
சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே …..
டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …!

இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும்
இல்லை.!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில்,
சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் ,
சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட …..
உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு
வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,
காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..!

. மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!!
அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய
கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள்
அந்த இளம் பெண்….
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 2:04 pm

மிக, மிக சிறிய அளவிலான வீடு!
அங்கு யாரும் இல்லாததால், …
வீடு வெகு நிசப்தமாக இருந்தது!
டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர ,
வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை !
அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது!
அந்த சிறிய கூடத்தின் ஒரு ஓரத்தில்,
குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….!

சற்றைக்கெல்லாம் அந்த பெண் , சூடான தேநீர் கோப்பையோடு வெளியே
வந்தவள், அன்போடு அவருக்கு அதை கொடுத்து அருந்த சொன்னாள்…..

பின், பேச்சினூடே , அந்த பெண், அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து
கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்…..
அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர் செல்ல வேண்டிய
ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் ….
பின் , அவரை பார்த்து கனிவுடன் ,

” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு
வருகிறேன் “என்று கூறிவிட்டு ….
அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர்
மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து விட்டு, பின், அவருக்கெதிரே
தரையில் அமர்ந்து கொண்டாள்…

” என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? “
டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க ….
பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க ,
தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி,

” அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன் என் மகன்! அவனுக்கு
வயது இரண்டு! அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves
சரியாக வேலை செய்யவில்லை….. !

இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… !
ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட பணம் செலவாகும் என்கிறார்கள்……!
என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…! ஹூம்….
இப்போது நானிருக்கும் இந்த ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை
தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘”

கண்ணீரை துடைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள் அவள்……. .
அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது டாக்டருக்கு…
பின் மெல்லிய குரலில் அவளை பார்த்து ,
” அம்மணி …யார் அந்த டாக்டர்? “
இயல்பாக கேட்டார் அவர்…
” புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் ! “

அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல்,
நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!
காரணம் ,
….அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்…..!!
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 2:05 pm

அந்த ஏழை பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே ,
இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம்
என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! ..

பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . ...!
ஆம் ...!
உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே
க்ளினிக்குக்கு அழைத்து சென்று , தகுந்த மருத்துவம் செய்து , அந்த
குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..!

ஆக,
பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. …!
நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல்
செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து,
அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….!

நாம் அனைவரும் ஒன்றிணைந்து , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே,
ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்து , ‘ கொரோனா’ எனும் கொடிய
அரக்கனை அடியோடு அழிப்போம் !

கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!

நல்லதே நடக்கும்!

வாட்ஸ் அப் பகிரவு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக