ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

3 posters

Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 8:14 pm





Advertisement

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Tamil_News_large_2524581





சென்னை: நாகர்கோவிலை ஆண்டனி என்பவர், தானேயில் வசித்து வருகிறார். இவர், பென் டாக்ஸ் என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். எப்போதும், பிரதமரையும், இந்து மத தலைவர்களையும் கேவலமாக பேசி பதிவிடுவது இவரது வழக்கம். அதன் உச்சகட்டமாக இப்போது, தே... ம... என்று பிரதமர், ஈஷா சத்குரு ஜக்கிவாசுதேவ், மாதா. அமிர்தானந்தமயி ஆகியோரை மிக கீழ்த்தரமாக மரியாதைக்குறைவாக சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசி , தனது யுடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.





இது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.




[size=14]போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்


இவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.

இவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா?

நன்றி தினமலர்.

ரமணியன் 
[/size]


Last edited by T.N.Balasubramanian on Mon Apr 20, 2020 8:29 pm; edited 1 time in total (Reason for editing : deletion of English content)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 8:26 pm

குலத்தளவே ஆகுமாம் குணம்  என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.

சமய சகாயம்/போனஸ்  கிடைக்கிறதோ என்னவோ.

அரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால் 
நாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள் 
இதுமாதிரி சமூக புல்லுருவிகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by ayyasamy ram Tue Apr 21, 2020 8:03 am


அறிவார்ந்த மற்றும் தரமான விமர்சனங்கள் வேண்டும்
வார்த்தைகள் நாகரீகமாக இருக்கவேண்டும்...
கடுமையான விமர்சனங்கள் தவறில்லை...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:48 am

T.N.Balasubramanian wrote:குலத்தளவே ஆகுமாம் குணம்  என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.

சமய சகாயம்/போனஸ்  கிடைக்கிறதோ என்னவோ.

அரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால் 
நாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள் 
இதுமாதிரி சமூக புல்லுருவிகள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317868
Code:

போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்

இவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.

இவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா?


இந்த மாதிரி நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால் தான் , இந்த மாதிரி ஊதாரித் தனமாக எழுதும் இனப்பிறவிகளுக்கு அறிவு வரும் .


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:50 am

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு TsWBY8oNS7Lwl1TsH1A2+Tamil_News_large_2524581

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு Empty Re: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum