ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Poll_c10அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Poll_m10அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி.

Go down

அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Empty அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி.

Post by ayyasamy ram Mon Apr 20, 2020 1:28 pm

அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Sk18

"தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸ் இந்திய அளவில் வரவேற்பை
பெற்றதை அடுத்து சினிமா, வெப் சீரீஸ் என இரண்டிலும்
கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார், ப்ரியாமணி.

தமிழ்,கன்னட படங்களில் நடித்த காலங்களில் சென்னை, பெங்களூரு
வாசியாக வட்டமடித்து வந்த இவர், இப்போது முழுக்க மும்பை
வாசியாக மாறியிருக்கிறார். நிறைய ஹிந்தி படங்களிலும் நடிக்கத்
தொடங்கியுள்ளார்.

தமிழில் "பருத்திவீரன்' ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது மாதிரி
தற்போது வெப் சீரீஸ் உலகம் உங்களக்கு நல்ல பாலமாக
அமைத்திருக்கிறதா?


தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன்,ஜப்பான், பிரெஞ்சு, இத்தாலி,
பிரேசில் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியான வெப் சீரீஸ்
"தி ஃபேமிலி மேன்'. அதில் கல்லூரி பேராசிரியை, குடும்பத்தலைவி,
குழந்தைகளுக்கு அம்மா என பல்வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு
அமைந்தது. ஒரு படத்தில் இந்த அளவுக்கு பல அடுக்குகள் உள்ள கதாபாத்திரம்
அமையுமா என தெரியவில்லை. கிடைத்த வாய்ப்பில் ஜொலிக்க முடிந்த
அடையாளமாகவே அதை பார்க்கிறேன்.

வெப் சீரீஸ்... என்ன மாதிரியான அனுபவம்...


ஒரு வெப் சீரீஸ் குறைந்தது 10அத்தியாயங்கள் கொண்டாதாக அமைகிறது.
படப்பிடிப்பு தொடங்கி டப்பிங், வேலை செய்யும் முறை என ஒரு சினிமாவை
விட பரபரப்பான ஓட்டம். இந்த அனுபவங்கள் கலகலப்பாக இருக்கிறது.
தொடர்ந்து இயங்கும் ஒரு சூழலால் மனம் ஒருவிதமான சுறுசுறுப்பை
அடைகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி. Empty Re: அனுபவங்கள் கலகலப்பு ! - ப்ரியாமணி.

Post by ayyasamy ram Mon Apr 20, 2020 1:30 pm



"தி ஃபேமிலி மேன்' தொடரில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தீர்கள்.
அது தயக்கமாக இல்லையா?


எதற்காக தயங்க வேண்டும்? இன்றைக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது.
முன்பெல்லாம் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரம் ஏற்றால் அதேபோல
அடுத்தடுத்த படங்களும் அமையும். ஆனால் இன்று சூழல் அப்படியில்லை.
"விஸ்வாசம்' படத்தில் நயன்தாரா 10 வயது மகளுக்கு அம்மாவாக நடித்தார்.
அடுத்தடுத்த படங்களில் மாடர்ன், இயல்பான கதாபாத்திரம் என்று மாறி
விடுகிறார். அதை ரசிகர்கள் எல்லோரும் அழகாக ஏற்றுக்கொள்கிற பக்குவமும்
வந்து விட்டது. அதேபோலதான் வெப் சீரீஸூம். இங்கே எந்த பிரச்னையும்
இல்லை.
நல்ல களம்.கதாபாத்திரம் என்றால் விளையாடலாம். அப்படித்தான்
இந்த வெப் சீரீஸ்.

இடையில் இடைவெளிக்கு ஏன்?


இடைப்பட்ட அந்த இடைவெளியில் என்னை ஏன் சினிமாவில் பார்க்க
முடியவில்லை என்ற கேள்வியை இயக்குநர்களிடம்தான் கேட்க வேண்டும்.
கதை கேட்கும்போது என்னை ஈர்க்கும் கதாபாத்திரம் என்றால் நான் உடனே
நடிக்க சம்மதிப்பேன்.இப்போதும் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில்
தொடர்ந்து கதை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.எப்போதுமே என்னை
வியக்க வைக்கும் கதைக்காக காத்திருப்பேன்.

சினிமா படப்பிடிப்புக்கும், வெப் சீரீஸ் படப்பிடிப்பு சூழலுக்கும் ஏதாவது வேறுபாடு
உண்டா?


திட்டமிடல், லொக்கேஷன், ஷூட்டிங் பரபரப்பு எல்லாமும் சினிமா மாதிரிதான்.
சில நேரங்களில் சினிமாவை விட வேகமாக ஓட வேண்டியுள்ளது. மற்றபடி எந்த
தளமாக இருந்தால் என்ன? ஒரு படமோ, வெப் சீரீúஸா, சிறப்புத் தோற்றமோ,
மியூசிக்கல் ஆல்பமோ அது நமக்கு பிடித்து நடிக்க வந்துவிட்டோம். அதை
சரியாக செய்வதுதானே நம்ம வேலை.

பெங்களூருவில்தானே வசிக்கிறீர்கள்?


மும்பைக்கு வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. படப்பிடிப்பு இருக்கும்போது
அந்தந்த மொழி சார்ந்த தலைநகரங்களுக்கு பயணிக்கிறேன். மற்றபடி
எல்லோரையும் போல சராசரியான மனுசியாகத்தான் வாழ்க்கை நகர்கிறது.
-
---------------------------
ஜி.அசோக்
தினமணி (கொண்டாட்டம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum