ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு

Go down

கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு Empty கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு

Post by ayyasamy ram Mon Apr 20, 2020 1:10 pm

புதுடெல்லி,

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ந்தேதி வரை
21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது.

இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே
செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான
பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவு பொருட்களுக்கான
கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை
மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால்
கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்தது.

இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 14ந்தேதி காலை நாட்டு மக்களுக்கு
ஆற்றிய உரையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்பொழுது,
இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாட்டில் நோய்
தொற்று மிக வேகமுடன் பரவி வருகிறது.

இதனால் நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
ஏப்ரல் 20ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர்
தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20ந்தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத
பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என கூறினார்.

நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று
543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக
உயர்வடைந்து உள்ளது.

இந்த சூழலில் கேரளாவில் உள்ளூர் தொழிற்கூடங்கள், சலூன் கடைகள்,
உணவு விடுதிகள், புத்தக நிலையங்கள், நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில்
சிறு, குறு தொழில்கள், நகரங்களில் குறைந்த தொலைவுக்கு பேருந்து
போக்குவரத்து, இரு சக்கர வாகனங்களில் 2 பேர் மற்றும் 4 சக்கர
வாகனங்களின் பின் இருக்கைகளில் 2 பேர் பயணிக்க அனுமதி
ஆகியவற்றுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது.

கேரள அரசின் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கை, கடந்த 15ந்தேதி பிறப்பித்த
மத்திய அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறுவது மற்றும் கொரோனா
தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்து போக செய்ய கூடியது என்று கேரள அரசுக்கு
மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 401 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 13 பேர் குணமடைந்து
திரும்பி சென்றுள்ளனர் என கேரள மாநில சுகாதார துறை தெரிவித்து
உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்தில் 846 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம்
» கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு
» அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum