புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_m10இந்தியாவின் கடைசி கிராமம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கடைசி கிராமம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Apr 2020 - 12:16

இந்தியாவின் கடைசி கிராமம்! E_1586619367

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின், கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள
ஒரு கிராமம், சிட்கல். இதை, ‘கின்னாரஸ்’ என்றும் அழைப்பர்.

இதன் பொருள், ‘கடவுளுக்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட பூமி’
என்பதாகும்.

இந்தியாவின் கடைசி கிராமம், இது. இத்துடன், தரை வழி சாலை
முடிகிறது. ‘பர்மிட்’ இல்லாமல் பயணிக்கும் கடைசி கிராமமும்,
இது தான். இதையடுத்து, சீன எல்லை துவங்குகிறது.

நவம்பர் முதல், மார்ச் கடைசி வரை, குளிர் காலம். பனி மூடி,
கிராமமே தெரியாது. சாலையை மூடி விடுவர்
கிராமத்தின் மொத்த ஜனத்தொகை, 882 பேர். அனைவரும், ஹிமாச்சல்
பிரதேசத்தின் மற்ற கிராமங்களுக்கு சென்று பிழைப்பர். மார்ச் மாத
கடைசியில், இதற்கான சாலை திறக்கும்போது, கிராம மக்கள் திரும்ப
வந்து, அக்டோபர் வரை இங்கு வாழ்வர்
இயற்கை கொஞ்சும் பனி மலைகளையும், ஆப்பிள் பண்ணைகளையும்,
மர வீடுகளையும் ரசிக்கலாம். கண்கொள்ளா பள்ளத்தாக்குகள், கூடுதல்
கவர்ச்சி. இச்சமயத்தில், சுற்றுலா பயணியர் ஏராளமாய் இங்கு வருவர்
இங்குள்ள வீடுகள், மரத்தால் ஆனவை. பள்ளி உட்பட பொது இடங்களில்,
மேலே தகடு கூரை போட்டிருப்பர்
புத்த கோவிலும், இந்து பெண் தெய்வ கோவிலும் உள்ளன. கடல்
மட்டத்திலிருந்து, 3,450 மீட்டர் உயரத்தில் உள்ளது, இக்கிராமம்.
‘இந்தியாவின் மிக துாய்மையான காற்றை கொண்ட கிராமம்’ என,
டில்லி, ஐ.ஐ.டி., ஆய்வுக்குழு சான்று வழங்கியுள்ளது.

டில்லியிலிருந்து, 600 கி.மீ., தொலைவிலும், சிம்லாவிலிருந்து, 250 கி.மீ.,
தொலைவிலும், இக்கிராமம் உள்ளது.
-----------------
ஜோல்னாபையன்
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Apr 2020 - 13:13

ஒரு முறையாவது சென்று ரசித்து அனுபவிக்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக