புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_m10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_m10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_m10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_m10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_m10பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 8:07 pm

பத்திரிகையாளர், எழுத்தாளர்களின் கடமை - -காஞ்சி மகாபெரியவர் Kanchi-periavar
-
சூட்சமமான தத்துவங்களையும், சிரமசாத்தியமான சடங்குகளையும்
சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப்
போதித்தார் வியாசர்.

அந்தச் சூட்சமங்களைப் புரிந்துகொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ
அநுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச்
செய்யக்கூடிய ஒரு சிலருக்கு, இந்த நாலு சிஷ்யர்கள் வேதங்களைப்
போதித்தார்கள்.

வேதங்களை இவ்வாறு வகுத்துப் பரப்பிய அதே வியாசர், அதே
வேதங்களின் பரம தாத்பரியத்தைச் சிலருக்கு மட்டுமின்றி
அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றைப்
பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, சுதர்
என்பவரிடம் ஒப்புவித்தார்.

புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்ததால்,
அவர் ஸூத பௌராணிகர் என்றே பெயர் பெற்றார்.
இவர் அப்பிராமணராக இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம்
இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து,
இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.

வேதத்தில் ‘ஸத்யம் வத’ என்று ஒரு விதி இருக்கும்.
அந்த விதியைக் கதாரூபமாக்கி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு
செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு.

‘தர்மம் சர’ என்கிற வேதத்தின் சட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும்
விளக்கமாகிறது. ‘மாத்ரு தேவோபவ’, ‘பித்ரு தேவோபவ’ என்கிற
வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீராமனின் சரித்திரம் அற்புதமான
பாஷ்யமாக இருக்கிறது.

ஆத்ம அபிவிருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூட்சமமான
தத்வங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும்
பௌராணிகரால் கதைகளாகப் பிரசாரம் செய்யப்பட்டன.

தொன்று தொட்டு பௌராணிகர்களின் பிரவசனங்கள் நம் தேசத்தில்
எங்கு பார்த்தாலும் நடந்து வந்திருக்கின்றன. கல்வெட்டுகளைப்
பார்த்தால் கோயில்களிலெல்லாம் புராணப் பிரவசனம், குறிப்பாக
பாரதப் பிரசங்கம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்திய பூஜை
போலவே புராணப் பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க
வேண்டும் என்று மானியங்கள் விட்டிருக்கிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 8:08 pm

ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்துமே சமீப
காலம் வரையில் நம்முடைய பொது ஜனங்கள் சூதுவாதில்லாமல்
யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

இக்கால நோக்கின்படி, அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் நல்ல பண்பு படைத்திருக்கிறார்கள் என்பதைப்
பார்த்தால், அவர்களே வாஸ்தவமாகக் கல்வி பெற்றவர்கள் என்று
சொல்ல வேண்டும்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லாக் கல்வியுமே
வாய்மொழியாகச் சொல்லி, காது வழியாகக் கேட்டே, வழிவழியாக
வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பனை ஓலையில்
எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள்.

மற்றபடி, பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம்
செவிவழியேதான் கேட்டறிந்தார்கள். அச்சு இயந்திரம் வந்தது.
அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டுவிட்டன.
பௌராணிகர்களின் இடத்தை இவை பிடித்துக்கொண்டன.

எனவே, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இன்றைய
பௌராணிகர்கள். சுதரும் மற்ற பௌராணிகர்களும் எப்படி
தர்மங்களை ரசமான கதைகள் மூலம், பொது ஜனங்களிடையே
பிரசாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய
பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை.

ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக்
கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற
விஷயங்களையே எழுத வேண்டும். இதை சுவாரசியமாகச் செய்ய
வேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில்
உணர்த்த வேண்டும்.

பத்திரிகையாளர்கள் வாழ்நாள் முழுதும் மாணாக்கர்களாகவே
இருந்தால்தான், தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து,
மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரைகளாக்கித் தர வேண்டும்.
சர்க்கரை பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாகிவிடக்
கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய
ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி
இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, இவ்விதமே எழுதுவது சரியல்ல.

ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு
இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால்,
தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும்.
‘நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த
வேண்டும்’ என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிக்கையாளர்களும்
எழுத்தாளர்களும் பெற வேண்டும்.

இவ்விதம் ஆத்மக்ஷேமம், லோகக்ஷேமம், சாந்தி, சுபிட்சம்
எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப்
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

மஹா அமிர்தம்

ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு
இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முனைந்தால்,
தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ‘நம்மையும்
உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்’.
-
---------------------
நன்றி: தி இந்து ஆன்மிக ஜோதி (02.06.2016)
& desiyachindhanai-வலைப்பூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக