ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

3 posters

Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 1:29 pm

சென்னை:
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை
வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர்,
தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர்
நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பல
அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள்
வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின்
ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர்.

இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்துக்கு மேல் நன்கொடைகள்
திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற
விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை
அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Sun Apr 19, 2020 1:35 pm

இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

பாவம் வருமானம் இல்லை போல ஆனாலும் வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by T.N.Balasubramanian Sun Apr 19, 2020 6:07 pm

உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18


Last edited by T.N.Balasubramanian on Sun Apr 19, 2020 7:35 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 19, 2020 7:19 pm

Code:

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

இவர்கள் அரசை கேலி பண்ணி இந்த ஒரு ரூபாயை அனுப்பி உள்ளனர் .
இதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை . இதையும் வாங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது . இந்த ஒரு ரூபாயில் ஒரு குச்சி முட்டாய் கூட வாங்க முடியாது . அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு எகத்தாளம் . வெட்கங்கட்ட செயல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Sun Apr 19, 2020 9:35 pm

T.N.Balasubramanian wrote:உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1317774

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

செய்தியில்  படமாக இருந்தாலும் காணொளியாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல்  பதிவிட மாட்டேன் என உண்மையாகவும் உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் VetombIYS4mmhozGScDj+y{10}

 
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Kasturi%20tweet
திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும்அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமிஎனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.


இதற்கும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:33 am

தலையை சுத்துதே!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Guest Mon Apr 20, 2020 1:25 pm

T.N.Balasubramanian wrote:தலையை சுத்துதே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317829

ஏன் தலை சுத்துது? தலைவர் தளபதிக்குத்தானே தலை சுத்தணும்.

avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Empty Re: ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
» இந்து கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் நிலத்தை கொடுத்த பெங்களூரு முஸ்லிம் முதியவர்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum